புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்
(தொகுப்பிலிருக்கும் 38வது கதை) ‘ஏமாற்றுக்காரனை ஏமாற்றியவன்’ மடாலயத்தின் ஒரு பிக்கு தையல் கலையில் வல்லவராக இருந்தார். ஆனால் அந்தக் கலையைப் பயன்படுத்தி சக துறவிகளை ஏமாற்றிவந்தார்; பின்னொரு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்