தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்
‘இந்தியாவில் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருப்பது, அவர் செய்யும் தொழிலால் அல்ல; அவர் தூய்மைப் பணியைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், தனது பிறப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளராகவே இருக்கிறார்’… Read More »தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்










