Skip to content
Home » கலை » Page 8

கலை

செந்நாய்

தலித் திரைப்படங்கள் # 29 – செந்நாய்

அறிமுக இயக்குநரான ஜெய்குமார் சேதுராமன் உருவாக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் 2021-ல் வெளியானது. சுயாதீன முயற்சியில் உருவான இந்தப் படைப்பு பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. உயிரோடு இருக்கும்போது… Read More »தலித் திரைப்படங்கள் # 29 – செந்நாய்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #7 – (அந்த) அழகென்பது ஒரு நிலை

மனிதர்கள், விலங்குகள், நிலப்பரப்புகள் மற்றும் தொழிற்சாலைகள், நெசவாலைகள், திட்டமிட்ட கலைப்படைப்புகள் போன்ற செயற்கை உற்பத்திகள் இவற்றை அழகானவை அல்லது அழகற்றவை என்றெல்லாம் வகைப்படுத்தமுடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது.… Read More »சிவ தாண்டவம் #7 – (அந்த) அழகென்பது ஒரு நிலை

இந்திய ஓவியர்கள் #36 – நிகோலஸ் ரோரிச்

பால்டிக் வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ருஷ்ய அரசின் ஆட்சிக்குட்பட்ட எஸ்தோனியா (Estonia), லாட்வியா (Latvia,) லிதுவானியா (Lithuania) ஆகிய மூன்று நாடுகளின் தொகுப்பான பால்டிக் என்று… Read More »இந்திய ஓவியர்கள் #36 – நிகோலஸ் ரோரிச்

மராத்தி திரைப்படம் ‘கோர்ட்’

தலித் திரைப்படங்கள் # 28 – கோர்ட்

சைத்தன்ய தம்ஹனே இயக்கிய மராத்தி திரைப்படமான ‘கோர்ட்’ 2014-ல் வெளியானது. இந்தியாவில் நீதித்துறை இயங்குவதில் உள்ள அதீதமான மெத்தனத்தையும் அலட்சியத்தையும் இந்தப் படம் யதார்த்தமான காட்சிகளுடன் பதிவு… Read More »தலித் திரைப்படங்கள் # 28 – கோர்ட்

இலக்கிய அழகியல் கோட்பாடு

சிவ தாண்டவம் #6 – இலக்கிய அழகியல் கோட்பாடு குறித்த இந்துப் பார்வை

சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி இலக்கியங்களில் செய்யுள் மற்றும் நாடகம் ஆகிய வடிவங்களில் என்னவிதமான ரசனைக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது பற்றிப் பார்ப்போம். இது சார்ந்து நாம்… Read More »சிவ தாண்டவம் #6 – இலக்கிய அழகியல் கோட்பாடு குறித்த இந்துப் பார்வை

அனில் கரஞ்ஜை ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #35 – அனில் கரஞ்ஜை

அனில் கரஞ்ஜை 27.06.1940இல் இப்போது பங்களா தேஷ் என்னும் நாடாக உள்ள கிழக்கு வங்காளத்தில் ரங்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். 1947இல் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள்… Read More »இந்திய ஓவியர்கள் #35 – அனில் கரஞ்ஜை

கம்மாட்டிப்பாடம்

தலித் திரைப்படங்கள் # 27 – கம்மாட்டிப்பாடம்

வரலாறு என்பது எப்போதும் மன்னர்களைப் பற்றியதாக இருந்திருக்கிறது. மேல்தட்டு மக்களுடையதாகவே இருந்திருக்கிறது. ஆலயம், அணைக்கட்டு என்று எந்தவொரு பழங்கால அடையாளத்தைவைத்து வரலாற்றுப் பெருமையைப் பேசும் போதெல்லாம் அதன்… Read More »தலித் திரைப்படங்கள் # 27 – கம்மாட்டிப்பாடம்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #5 – வரலாற்றுரீதியில் கலை குறித்த இந்துப் பார்வை – 2

சிலை வடிக்கும் சிற்பியின் நோக்கம் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதோ அழகியல் எதிர்பார்ப்புகளோ அல்ல. அவர் என்ன சிலையை, எப்படிச் செய்யவேண்டும் என்பதை அவரே தீர்மானிப்பதில்லை. கோதிக் சிற்பியைப்போல புனித… Read More »சிவ தாண்டவம் #5 – வரலாற்றுரீதியில் கலை குறித்த இந்துப் பார்வை – 2

அ. ராமச்சந்திரன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #34 – அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அத்திங்கலில் 1935இல் பிறந்த ராமச்சந்திரன் தமது 15 ஆவது வயதிலிருந்து பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் வசிக்கத் தொடங்கினார். அவர் கேரளா பல்கலைக் கழகத்தில் மலையாள… Read More »இந்திய ஓவியர்கள் #34 – அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

மஸான்

தலித் திரைப்படங்கள் # 26 – மஸான்

காதல் திருமணம், நகரமயமாதல், கல்வி போன்ற சமூக மாற்றங்கள் நிகழ்வது சாதியம் மட்டுப்படுவதற்கான காரணிகளாக இருக்கும் என்பதை ‘Masaan’ என்கிற 2015இல் வெளியான திரைப்படம் நுட்பமாகப் பதிவு… Read More »தலித் திரைப்படங்கள் # 26 – மஸான்