Skip to content
Home » கலை » Page 9

கலை

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #4 – வரலாற்றுரீதியில் கலை குறித்த இந்துப் பார்வை – 1

நமக்கு அறியக் கிடைத்திருக்கும் ஆதி காலக் கலை பற்றிய தகவல் என்று பார்த்தால் அது வேத காலம் சார்ந்ததுதான். இந்த இடத்தில் நாம் கிட்டத்தட்ட சமகாலத்துக் கலாச்சாரமான… Read More »சிவ தாண்டவம் #4 – வரலாற்றுரீதியில் கலை குறித்த இந்துப் பார்வை – 1

பூபேன் ககர் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #33 – பூபேன் ககர்

மும்பை நகரின் புறநகர்ப் பகுதியான கெச்வாடியில் 10-3-1934ல் தமது பெற்றோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் பூபேன் ககர். அவரது தந்தை பரமானந்த் ஒரு பொறியியலாளர். பூபேனுக்கு நான்கு… Read More »இந்திய ஓவியர்கள் #33 – பூபேன் ககர்

மான்ஜி

தலித் திரைப்படங்கள் # 25 – மான்ஜி

‘நான் மலையை உடைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது, நான் சிற்பம் செய்து கொண்டிருந்தேன் என்று’ என்கிற வரி ஒன்றுண்டு. கலையை, கலைஞர்களைப் புரிந்து… Read More »தலித் திரைப்படங்கள் # 25 – மான்ஜி

ஸ்ரீ லால் ஜோஷி ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’

ஸ்ரீ லால் ஜோஷி ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் மாவட்டத்தில் கங்ரோலி (ராஜ்சமந்த் என்றும் அழைக்கப்படுவது) என்னும் ஊரில் 15-3-1931ல் பிறந்தார். இவர் பழங்குடி மக்கள் தீட்டும் ‘பட’… Read More »இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’

The Dance of Shiva

சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3

ஆசியாவின் வீழ்ச்சி ஒருவகையில் உள்ளார்ந்த சிந்தனைகளினால் துரிதப்பட்டு வருகிறது. ஏனென்றால் இன்றைய நிலையில் கூட்டுறவில் இருந்து போட்டி மனப்பான்மை நோக்கி நகர்வதுதான் முன்னேற்றம் என்று சொல்லப்படுகிறது. இதனால்… Read More »சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3

Writing with Fire

தலித் திரைப்படங்கள் # 24 – Writing with Fire

‘Writing with Fire’ என்பது 2021இல் வெளியான ஓர் ஆவணப்படம். முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பு. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பெருமையைக் கொண்டது. பல்வேறு… Read More »தலித் திரைப்படங்கள் # 24 – Writing with Fire

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #2 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 2

பொருள் ஈட்டுதல், காமத்தைத் துய்த்தல் (புலன் இன்பங்களைத் துய்த்தல்) ஆகிய இரண்டுமே தர்மத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டும்; அதுவே எளியவர்களை வலியவர்களிடமிருந்து பாதுகாக்கும் என்று பிராமணர்கள், லௌகிக – வெளிவட்ட… Read More »சிவ தாண்டவம் #2 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 2

சாந்தி தவே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #31 – சாந்தி தவே

வடக்கு குஜராத் மாநிலத்தில் பாத்புரா (Badpura) என்னும் சிற்றூரில் 25, செப்டம்பர், 1931இல் சாந்தி தவே பிறந்தார். நான்கு குழந்தைகளில் ஒருவரான அவரது குடும்பம் எளிய கிராமப்புற… Read More »இந்திய ஓவியர்கள் #31 – சாந்தி தவே

மாடத்தி

தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

‘இந்தியத் துணைக்கண்டமானது பல்லாயிரக்கணக்கான துணை தெய்வங்களின் நிலம்; இந்த தெய்வங்களில் பலவற்றின் பின்னால் அநீதியின் கதை உள்ளது’ என்கிற வரியுடன் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. தேவதைக் கதைகளை… Read More »தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

ஒவ்வொரு மனித இனமும் உலக நாகரிகத்துக்குத் தனது சுய வெளிப்பாடு மற்றும் சுய தரிசனத்தின் மூலம் ஏதேனும் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கும். தனது பிரச்னைகளுக்குத் தானாகத் தீர்வுகளைக்… Read More »சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1