Skip to content
Home » சூழலியல் » Page 4

சூழலியல்

தேன்சிட்டு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஊதா மஞ்சள் தேன்சிட்டின் (purple-rumped sunbird) குரல் சற்றுப் பலமாக ஒலித்தது. எப்போதும் அவை சமையலறை ஜன்னலின் எதிரே உள்ள… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

லாஸ்க்கோ குகை ஓவியம்

இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

மிக அற்புதமான குகை ஓவியங்கள் கொண்ட பிரான்ஸ் தேசத்தில் உள்ள லாஸ்க்கோ (Lascaux) குகையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மக்களின் வரவால் ஓவியங்களில் பூஞ்சைப் படலம் தோன்ற… Read More »இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

இயற்கையின் மரணம்

இயற்கையின் மரணம் #10 – ‘அப்பா, எருது!’

பனியுகங்கள் மிக உக்கிரமானவை. கடந்த பனியுகமான பிளீத்தொசீன் இதற்கு விதி விலக்கல்ல. 20,000 ஆண்டுகளுக்கு முன் Last Glacial Maximum என்று அழைக்கப்பட்ட இதன் உச்சத்தில் உலகின்… Read More »இயற்கையின் மரணம் #10 – ‘அப்பா, எருது!’

ராமேஸ்வரமும் பறவைகளும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #11 – ராமேஸ்வரமும் பறவைகளும்

பறவை நோக்கர்கள் (bird watchers) எல்லோருக்குமே ஒவ்வொரு முறை ஒரு பயணம் மேற்கொள்ளும் போது, ஏதாவது வித்தியாசமான பறவையைக் காண வேண்டும் அல்லது பிரமிக்கத்தக்க வகையில் பயணம்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #11 – ராமேஸ்வரமும் பறவைகளும்

கருந்தேள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

காட்டுயிர்களைக் காண நாம் எப்போதும் காடுகளுக்குப் போக வேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மரம் செடி கொடிகளை நன்றாக உற்றுக் கவனித்தாலே போதும். அங்குப்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

சிறு பூ கொடுத்த துப்பு!

இயற்கையின் மரணம் #9 – சிறு பூ கொடுத்த துப்பு!

2004 ஆம் ஆண்டு வெளிவந்த The Day After Tomorrow திரைப்படம் உலகம் திடீரென்று எதிர்கொள்ளும் அசாதாரணமான வானிலை நிகழ்வுகளின் காட்சிகளோடு துவங்கும். நியூ யார்க் சாலைகளுக்குச்… Read More »இயற்கையின் மரணம் #9 – சிறு பூ கொடுத்த துப்பு!

வெண்தொண்டை மீன்கொத்தி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

ஒரு சில பெயர்கள் அந்தக் குறிப்பிட்ட குணத்தையோ அல்லது தொடர்பையோ தெளிவாகக் குறிப்பிடாது. நல்ல கருநிறம் உடைய பெண்ணுக்கு வெள்ளையம்மா என்று பெயர் இருப்பது போல! ‘வெண்மார்பு… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

காட்டெருமையின் முக்காரம்!

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

அன்று ரகுவுடன் கேர்மாளம் வழியாகக் கடம்பூர் வரை ஒரு தனிப்பட்ட வேலைக்காகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே இயற்கை வேளாண் வல்லுநர் சுந்தரராமனும் வருவதாக ஏற்பாடு. எனவே,… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

சிறு வயதில் இருந்தே ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ஒரு பழக்கம் இருந்தது. தன்னைச் சுற்றி நிகழும் பல இயற்பியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது மற்றவருக்கு எடுத்து உரைக்கவோ அவற்றைத்… Read More »இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

நாடகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #7 – நாடகம்

கொம்பனுக்கு மிகுந்த ஆயாசமாக இருந்தது. மலை அடிவாரத்தில் இருந்து தினமும் இடைப்பட்ட தடங்கல்களைத் தாண்டி தண்ணீரும் உணவும் கிடைக்கும் விளைநிலங்களை நாடி வருவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #7 – நாடகம்