Skip to content
Home » வாழ்க்கை » Page 19

வாழ்க்கை

கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு

நடுநிலைப் பள்ளிப் புவியியல் பாடத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு கண்டத்தைப் பற்றிச் சொல்லித்தருவார்கள். அதில் ஆப்பிரிக்காவுக்கு ‘இருண்ட கண்டம்’ என்ற பெயருமுண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது ஆச்சரியமூட்டியது. அடர்ந்த… Read More »கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு

யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

இதற்கு முன் நான் எழுதியதெல்லாம் எனது சொந்தக் கதை அல்லது அனுபவங்கள். ஆகையால், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், எந்தத் தவறும் பிழையும் என்னைத்தான் பாதிக்கும்! இப்போது எழுதப்போகும் யானை டாக்டரின் கதை அப்படியல்ல.… Read More »யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

பண்டைய உலகின் கிரேக்கம், ரோமானியப் பேரரசு, எகிப்து, அக்காடியன் பேரரசு, அசிரியா, பாபிலோனியா, பாரசீகம், இஸ்ரேல், அராபிய காலிப்புகள், சுல்தான்களின் ஆட்சியிலிருந்த பகுதிகள், ஆப்பிரிக்காவின் நூபியா, சஹாராவை… Read More »கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது.… Read More »கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

தென்னிந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் இந்த இராணிக்குப் பெரும் பெயர் உண்டு. அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் சோழர்கள் எழுச்சி… Read More »இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்தப் பெண் புகழ்வாய்ந்த முகலாயப் பேரரசர்களில் ஒருவரது அரசி. அதுவும் முகலாயப் பெண் அல்லாத ராஜபுதனத்து அரசக் குலத்தில் பிறந்து, முகலாயப் பேரரசரை மணம் செய்துகொண்டவர். மட்டுமல்லாது,… Read More »இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இராணி ஹன்சா பாயின் கதை மகாபாரதத்தில் வரும் சந்தனு அரசனின் மனைவியாக இருந்த சத்தியவதியின் கதையை ஒத்தது. வியக்கவைக்கும் ஒற்றுமை இருவரது வாழ்க்கைக்கும் உண்டு. மேவாரின் இராஜபுத்திர… Read More »இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

ஹூமாயூனின் அகால மரணத்தைத் தொடர்ந்து 1556ஆம் வருடத்தில் பதின்மூன்று வயது சிறுவனான அக்பர், முகலாய பாதுஷாவாகப் பொறுப்பேற்றார். 50 வருடங்களின் முடிவில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர்… Read More »அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த அரசிகள் பலரிலிருந்து இவர் வேறுபட்டவர். அரசிகள் அரசர்களின் வழியொட்டி அரசை நிர்வகிப்பது, போர்த்தலைமை ஏற்பது, எதிர்ப்பவர்களைப் போரிட்டு வெல்வது என்று அரசக்… Read More »இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அபுல் ஃபாசலைக் கொலை செய்தது தன் மீது தந்தைக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சலீமுக்குத் தெரியும். எனவே தந்தையைச் சந்திக்கும்போது, பாட்டி ஹமீதா பானுவும்… Read More »அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்