Skip to content
Home » வாழ்க்கை » Page 21

வாழ்க்கை

அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

மால்வாவிலிருந்து ஆக்ரா திரும்பியதும் அரசு நிர்வாகத்தைக் கையிலெடுத்த அக்பருக்கு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் முகலாய அரசு சிக்கிக்கொண்டிருந்த விஷயம் தெரியவர அது சார்ந்த விசாரணையில் இறங்கினார். அன்றைய காலகட்டத்தில்… Read More »அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

குலத்தின் விளக்கு போர்ச்சுகீசியர்கள் அவரை மராட்டியத்தின் இராணி என்ற புகழ்மொழியுடன்தான் பதிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மராட்டியத்தைப் பற்றிப் பேசினால் ஒரு பெயரைத் தவிர்த்துவிட்டுப்… Read More »இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

1560ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவைத் தனது தலைநகராக்கினார் அக்பர். ஆக்ராவுக்குக் குடிபெயரும் முன்பே முனிம்கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார். ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த பதல்கர்… Read More »அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

இராணி அகல்யாபாய்

இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள்.… Read More »இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

காபூலுக்கு வடக்கே படக் ஷான் பகுதியைச் சேர்ந்த பைரம்கான் 16 வயதில் முகலாயப் படையில் இணைந்து பாபர் தலைமையில் இந்தியாவில் நடந்த அனைத்துப் போர்களிலும் பங்கேற்றார். பாபரின்… Read More »அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்த வழக்கத்தை பிரித்தானியர்கள் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சுத்தபத்தமாகக் கைக்கொண்டு காலனி நாடுகளைப் பிடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் நுழைந்தபோது வணிகம் என்ற அளவில்தான்… Read More »இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஷேர் கானுக்குப் பிறகு டெல்லி அரியணையில் அமர்ந்த இஸ்லாம் ஷாவின் அரசில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் ஹேமச்சந்திரா எனும் பெயரைக் கொண்ட ஹேமூ. பிறப்பால்… Read More »அக்பர் #7 – அக்பர் எனும் நான்

இராணி சென்ன பைர தேவி

இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அந்த அரசிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய அரச குடும்பத்தினர்களில், அரச குலத்தினரில் பெண்ணரசியாக இருந்து நீண்ட காலம் ஆட்சி செய்த ஓர் அரசி என்ற சிறப்பு.… Read More »இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அக்பர் #6 – கலைந்த கனவு

கன்னோஜ் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்து டெல்லியில் அரியணையேறிய ஷேர் கான், ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். 1545ஆம் வருடம் கலிஞ்சர் கோட்டையைக்* கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது… Read More »அக்பர் #6 – கலைந்த கனவு

அக்பர் #5 – காபூல் நாட்கள்

‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா 1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு… Read More »அக்பர் #5 – காபூல் நாட்கள்