எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு
2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு