தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்
‘பிரின்ஸ்’ துவாரகநாத் தாகூருக்கும் திகம்பரிக்கும் முதல் மகனாக செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 15 மே 1817 அன்று பிறந்தார் தேவேந்திரநாத் தாகூர். ‘கவிகுரு’ ரவீந்திரநாத் தாகூரின் தந்தை.… Read More »தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்










