Skip to content
Home » இஸ்க்ரா » Page 11

இஸ்க்ரா

காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை துன்பங்களால் எழுதப்பட்டது. முறை தவறிய வாரிசாக அறிவிக்கப்பட்டு, அரண்மனையில் அடிமை போல வாழ்ந்து, தனது ஒன்றுவிட்ட சகோதரியால் ஓராண்டு காலம் வரை சிறையில்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

சில இந்தியப் பெண்கள்

நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

மகாத்மா காந்தியின் முகாமிலிருந்து சில பெண்களும் சிறுமிகளும் வந்திருந்தார்கள். காந்தி அப்போது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள தில்லி வந்திருந்தார். அவரைச் சுற்றிலும் உற்சாகம் பொங்கும் இளைஞர்கள் இருந்தார்கள்.… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

ஃபிடல் காஸ்ட்ரோ

காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மொன்கடா ராணுவ முகாமை ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான வீரர்கள் தாக்கினார்கள். கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

சரோஜினி நாயுடு

நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

என்னைத் தவிர்த்து இன்னும் இரண்டு பெண்கள் சலாம் இல்லத்தில் விருந்தினர்களாய் தங்கியிருந்தார்கள். ஆண்களின் எண்ணிக்கை எப்போதும்போல அதிகமாய் இருந்தது. அந்த வீடு ஒரு கேரவன்செராய் (கேரவன்செராய் என்பது… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

சரோஜினி நாயுடு

காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

காந்தியின் படுகொலையால் மனமுடைந்து போன தேசாபிமானிகள், தங்களின் ஆற்றாமையை இரங்கல் உரையின் மூலம் இறக்கிவைத்தனர். கவிஞராகவும் விடுதலைப் போராளியாகவும் நன்கு அறியப்பட்ட காங்கிரஸின் முதல் இந்தியப் பெண்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

நினைவுச் சின்னங்களை காணுதல்

நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

தில்லி ஒரு வெண்மையான நகரம். பொதுவாக ஒரு நாட்டின் தலைநகரம் போர் தந்திரம் சார்ந்தோ பொருளாதாரத் தேவை சார்ந்தோ தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அறிந்தோ அறியாமலோ அதில்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

சுபாஷ் சந்திர போஸ்

காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

கல்கத்தா வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து 1941இல் ஜெர்மனிக்குச் சென்றார் சுபாஷ் சந்திர போஸ். அங்கு இந்தியப் பெருந்திரள் ஒன்றைக் கட்டியெழுப்பினார். ஆனால் ஜெர்மனியிலும் நெருக்கடிகள் அதிகரிக்க, நீர்மூழ்கிக்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

டாக்டர் அன்சாரி

நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

டாக்டர் அன்சாரியின் வீட்டுக்கு டார்-எஸ்-சலாம் என்ற பெயர் உண்டு. அப்படியென்றால் சலாமின் இல்லம் என்றும் இஸ்லாமின் இல்லம் என்றும் பொருள். இஸ்லாத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையை, இந்தப்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்) ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

கமலாதேவி சட்டோபாத்யாய்

நான் கண்ட இந்தியா #2 – மதமே அரசியலைத் தீர்மானிக்கிறது!

1912இல் இந்தியர்களை மிக நெருக்கமாகப் பார்த்தேன். அது பால்கன் போர்கள் நிகழ்ந்ததற்கு பிறகான காலகட்டம். இஸ்தான்புல் எல்லையை இந்தியச் செம்பிறைச் சங்கத்தினர் சூழ்ந்திருந்தார்கள். சங்கத்தின் பணிகள் டாக்டர்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #2 – மதமே அரசியலைத் தீர்மானிக்கிறது!