குப்தப் பேரரசு #29 – பூரகுப்தரின் வம்சம்
பொயு 455ஆம் ஆண்டிலிருந்து பொயு 467ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஸ்கந்தகுப்தருக்குப் பிறகு குப்தர்களின் அரச வம்சத்தில் பெரும் குழப்பம் நிலவியது. பொதுவாக அனைத்து ஆய்வாளர்களும்… Read More »குப்தப் பேரரசு #29 – பூரகுப்தரின் வம்சம்










