Skip to content
Home » கிழக்கு டுடே » Page 24

கிழக்கு டுடே

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

குப்தர்கள் காலம் (பொ.யு.பி 320 – பொ.யு.பி 550) குப்தப் பேரரசின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலமாகத் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் கலை, இலக்கியம், மதம் மற்றும் இயற்கையுடனான… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #27 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 6

வற்றாமல் பாயும் வரலாற்று நதிகள் வேத கால நதிகள் – கிரேக்கர்கள் பார்த்த நதிகள் – இன்றும் பாயும் நதிகள்   நதிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் வேதச்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #27 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 6

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

தமிழ்ப் பண்பாட்டில் பண்டைய காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் அரச சமயங்களாகக் கோலோட்சி வந்தன. நாளடைவில் இரு சமயங்களுக்கும் இடையே ஆங்காங்கே பிணக்குகளும் தோன்றி வளர்ந்தன. சைவ… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

அயோத்திதாசர் #1 – பாட்டனும் தந்தையும்

19ஆம் நூற்றாண்டு என்பது சிந்தனை மேதைகள் பிறப்பின் பொற்காலமாகும். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய அறிவொளி இயக்கங்கள், அவற்றின் நெடிய வரலாற்றை மாற்றியமைக்கும் பணியைத்… Read More »அயோத்திதாசர் #1 – பாட்டனும் தந்தையும்

பிரபலங்களின் உளவியல் #13 – ஃபிரான்ஸ் காஃப்கா

‘ஆ… என்னுடைய உடல் மாறிவிட்டது…’ ‘உடல் எப்படி மாறும்?’ ‘உண்மையைத்தான் சொல்கிறேன்…நான் முழுமையாக மாறிவிட்டேன்…எனக்கு உடல் முழுவதும் கை கால்கள் முளைத்திருக்கின்றன’ ‘உடல் முழுவதும் கை கால்களா?… Read More »பிரபலங்களின் உளவியல் #13 – ஃபிரான்ஸ் காஃப்கா

குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

கி.பி.6ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சிக் காலத்தில் நீலகண்டரைசர் எனும் சீறூர் தலைவன் ஒருவர் முதன் முதலில் வரலாற்று உலகுக்கு வெளிப்படுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்… Read More »குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

குட்டியுடன் பொம்மி

யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி

யானைகளும் நம்மைப்போல் தனித்துவம் கொண்டவை என்பதை நான் முன்பே விவரித்திருந்தேன். முகாமில் உள்ள எல்லா யானைகளையும் டாக்டர் கே எப்படி அடையாளம் காண்பார், அன்போடு நடத்துவார் என்பதையும் நான்… Read More »யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

போயுமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனீஸ், மௌரியப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கத் தூதராக இந்தியாவிற்கு வருகை தந்தார். சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியா, சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #26 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 5

பல பெருந்தெய்வங்கள் (வேத மதம்) ஒரு பெருந்தெய்வம், பல சிறு தெய்வங்கள் (கிரேக்க ரோமாபுரி மதங்கள்) ஒற்றைப் பெருந்தெய்வம் (ஆப்ரஹாமிய மதங்கள்) வேதங்களில் கடவுள்கள் என்று சொல்லும்வகையில்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #26 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 5

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழ் சிந்தனையின் நீண்ட வரலாற்றில் மக்களின் மனநிலையை மாற்றிய  முக்கியமான விவாதங்களில் ஒன்று அருட்பா மருட்பா போராட்டம். இது வெறும் இலக்கிய விவாதம்   அல்ல.  உண்மை எது மாயை எது என்பதை… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார்