Skip to content
Home » கிழக்கு டுடே » Page 6

கிழக்கு டுடே

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #1 – ஏழு கன்னிகள் வழிபாடு

நாவல் வடிவங்களில் புதிர்த்தன்மையோடு கூடியவற்றின் செல்வாக்கு மிக மிகப் பழமையானது. மகாபாரதத்தின் யட்ச பிரசன்னம், விக்ரமாதித்தியன் வேதாளம் போன்றவை தொடங்கி ஜெயமோகனின் காவிய கானபூதி வரை நீண்ட… Read More »பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #1 – ஏழு கன்னிகள் வழிபாடு

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #18 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 3

சமஸ்கிருதப் படைப்புகள்: பழமை, வசியம், அவசியம் வேத, பௌத்த மதங்களின் படைப்புகள் மிகுதியாக இருக்கக்கூடிய இந்தியாவின் பழங்கால இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் வேறு பல விஷயங்கள் தெரிய வரும்.… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #18 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 3

விசை-விஞ்ஞானம்-வரலாறு #19 – விசை செய்த விசைகள் – செந்தரமாக்கம்

தாமஸ் நியூகமனும், ஜேம்ஸ் வாட்டும் நீராவி விசைகளைச் செய்யும்போது அதற்குத் தேவையான தவலை (சிலிண்டர்), பிஸ்டன், அடுப்பு, கம்பிகள், குழாய்கள், ஆணிகள் யாவும் ஆயிரமாயிரம் ஆண்டு மரபில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #19 – விசை செய்த விசைகள் – செந்தரமாக்கம்

வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்

ரோமானிய வரலாற்றைப் பதிவு செய்தவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது செல்வாக்கும் நேரமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே வரலற்றை உருவாக்குபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மோசமான அரசர்களை இவர்கள் விமரிசித்தது… Read More »வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்

குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

‘கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்’ அகநானூற்று பாடலான இப்பாடலில், சங்ககாலப் புலவரான மாமூலனார், புல்லியைக் கள்வர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் – திருக்குறள் 666 [எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.- If those… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

”யார் கண்ணிலும் படாத களைச்செடியைப்போல வளர்ந்தேன். மகிழ்ச்சியோ மனநிறைவோ இல்லை. வெள்ளை ஆண்களைப் பார்த்தாலே என்னைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என அஞ்சி நடுங்குவேன், அடிமையாக இருப்பதும் நரகத்தில்… Read More »கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

டாக்டர் கேயின் முதல் பகுதி டாப்ஸ்லிப் அனுபவத்தை முடிக்கும் முன், நான் அவரது செல்லப் பிள்ளையான ஐஜியைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. இந்திய நூலான மதங்க… Read More »யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

என்ன இடம் இது? இவர்களெல்லாம் யார்? திடீரென வருகிறார்கள். என் பற்களின் நடுவில் எதையோ ஒன்றைப் பொருத்துகிறார்கள். முன்பே குழம்பிப் போயிருக்கும் என் மூளையில், மின்னதிர்வைச் செலுத்துகிறார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #17 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 2

துரானியப் படையெடுப்புக்கு முன் சமஸ்கிருதம் இறந்துவிட்டது அல்லது அதன் இலக்கியம் செயற்கையானது என்ற விமர்சனத்தைக் கொஞ்சம் கூடுதலாக அலசிப் பார்ப்போம். சமஸ்கிருத இலக்கியத்தில் நிஜ வாழ்க்கை என்பதோ… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #17 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 2