Skip to content
Home » கிழக்கு டுடே » Page 7

கிழக்கு டுடே

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

புன்சுக் வாங்குடு. இந்தித் திரைப்படங்களை நீங்கள் அதிகமாகப் பார்ப்பவராக இருந்தால் இந்தப் பெயர் உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கும். ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தின்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி

இருளும் மௌனமும் நிறைந்திருந்த தனது தனிமை உலகிலிருந்து வெளிவர ஹெலன் துடித்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய உலகில் நிலவிய கனத்த அமைதி நிலையை மாற்ற வெறும் சைகை மொழிகளும் பிரெய்லி… Read More »ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி

வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!

எந்தவொரு செயலையும் ஏன் என்ற கேள்வியுடன் தொடங்குவது அதன் மீதான ஈடுபாட்டையும் அவசியத்தையும் நம்மிடம் உருவாக்கும். ஏன் என்ற கேள்விக்கான பதிலே, அச்செயலின் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செம்மைப்படுத்தி,… Read More »வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!

சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

மேலாண்மை (Management) என்ற கருத்தாக்கம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (சுமார் 1880-1910) தொழிற்புரட்சியின் விளைவாக முறையான கோட்பாடுகளுடன் உருவானதாகக் கூறப்படுகிறது. ஓர் இலக்கினை… Read More »சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

ஏனென்றால் நம் அடையாளங்கள் அனைத்தும் வரலாற்றோடு பிணைந்திருக்கின்றன. நான், எனது நம்பிக்கை, எனது தேர்வு, எனது அரசியல் அனைத்தையும் என் அனுபவங்கள் தீர்மானிக்கின்றன. என் அனுபவங்களை நானே… Read More »ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வங்கப்பிரிவினை என்று எழுத ஆரம்பித்தால் அதில் கர்சன் பிரபுவின் பெயரையும் நம் திலகரையும் விட்டுவிட்டு ஆரம்பிப்பது சரியாக அமையாது. ஜார்ஜ் நாதேனியல் பரோன் கர்சனே வங்கப் பிரிவினையை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

1939இல் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை விட்டு வெளியேறிய பிறகும், ஜேபியுடன் நட்பைத் தொடர்ந்தார் மசானி. அவ்வப்போது அவரோடு கடிதப் போக்குவரத்திலும் ஈடுபட்டுவந்தார். கட்சிக்கு மீண்டும் திரும்பச் சொல்லி… Read More »மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்

பண்டைய காலத்தில் பரவலாகக் காணப்பட்ட ஒரு கொடிய வழக்கம், ‘சதி’ என்னும் ‘உடன்கட்டை ஏறுதல்’. கணவன் இறந்தபின் பிரிவின் துக்கம் தாளாமல், தானாக விருப்பப்பட்டு கணவனின் உடல்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

டீயகோ மெக்சிகோவின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவர். வேறு யாரையும்விட அதிக எண்ணிக்கையில் சுவரோவியங்களை வரைந்தவர். உள்ளார்ந்த விசையினால் உந்தப்பட்டவரைப்போலச் சரளமாகவும் வேகமாகவும் ஓவியம் தீட்டும் ஆற்றல் பெற்றவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்

அதோ அந்தச் செங்கல் சூளை அருகில் யாரோ ஒரு மனிதன் கவிழ்ந்து கிடக்கிறான். அருகில் சென்று பார்த்தால் மூச்சுப் பேச்சு இல்லை. யார் இது? ஐயோ… நம்… Read More »முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்