Skip to content
Home » சத்தியமங்கலம்

சத்தியமங்கலம்

Crested Treeswift

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #24 – கொண்டை உழவாரன்

பில்லூர் பரலி வளாகத்தில் பறவை நோக்கல் எப்போதும் ஒரு ரசமான அனுபவம்தான். ஏனெனில், மிக அமைதியாக, அதே நேரம் கூட்ட நெரிசல் இல்லாமல், நாம் சொற்பமான குடியிருப்புகளைச்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #24 – கொண்டை உழவாரன்

யானை எனும் புதிர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

யானைகளின் சுபாவம் எப்படி மாறும் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, யானைகள் சுபாவத்தில் மிகவும் சாந்தமானவை. சண்டை… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

Jerdon's Baza

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

மும்பையில் இருந்து மாற்றல் ஆகி வரும்போது, எனக்குக் கோயம்புத்தூர் வட்டம் (பிராந்திய) அலுவலகத்திற்கு உட்பட்ட கிளைகளில் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதாவது, அந்தப் பிராந்திய அலுவலகத்திற்கு உட்பட்ட… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

Grey-headed Fish Eagle

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

பில்லூர், பரலி மின்வாரிய வளாகங்களை ஒட்டிய காடுகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. காரணம், சமதரை முட்காட்டிற்கு அது ஒரு நல்ல உதாரணம் என்பதோடு, ஆற்றோரக் காடுகளுக்கும் நல்ல… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

மாலை மயங்கும் நேரத்தில் அத்திக்கடவை விட்டுப் புறப்பட்டோம். இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் முள்ளியை அடைந்துவிடலாம். பவானி ஆற்றின் மேலே இருக்கும் பாலத்தின் அருகே… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

சில நேரங்களில், நாம் எதிர்பார்த்ததுபோல எல்லாம் நடப்பது இல்லை என்பதை வாழ்க்கை உணர்த்தும். பல வகையில் திட்டமிட்டும், அதே போல நடப்பது இல்லை என்றாலும் சில சமயங்களில்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

Black Drongo

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்

கடந்த ஒரு வாரமாகத்தான் இவனை (எனது வசதிக்கு ஆணாக்கி விட்டேன். பெண்ணாகவும் இருக்கலாம். ஏனெனில், சில பறவை இனங்களில் ஆண், பெண் வித்தியாசம் கடினம்.) நான் எனது… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #17 – வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே

களப்பணியில் நானும் நண்பர்கள் ஸ்ரீதர் மற்றும் அபிஷேக் மூவரும் டாப்ஸ்லிப் சென்று பின்னர் முதுமலைக்கு வந்து கொண்டிருந்தோம். ஊட்டி வழி நெடுக மலையேற்றம் இருப்பதால், பண்ணாரி வழியாக… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #17 – வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே

தேயிலைத் தோட்டம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

மஞ்சூரில் இருந்தபோது, சில அபூர்வ மனிதர்களின் நட்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கெச்சி கட்டி மணி மற்றும் வெங்கிடரமணன் இருவரின் நட்பு அப்படித்தான்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

மஞ்சூர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!

நீலகிரியின் தென் பாகங்கள் பற்றிப் பெரும்பாலும் தமிழகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு இன்றும் விரிவாகத் தெரியாது! நீலகிரி என்றாலே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, லவ்டேல் போன்ற இடங்கள்தான்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!