Skip to content
Home » கிழக்கு டுடே » Page 7

கிழக்கு டுடே

கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

ஹாரியட்டும் அவருடைய சகோதரர்களும் மற்றவர்களோடு வில்மிங்டன் வந்துசேர்ந்தனர். அங்கே தாமஸ் கேரட் என்பவரின் வீட்டில் தங்கினார்கள். வரும் வழியில் ஹாரியட்டின் குழுவில் இன்னும் இரண்டு பேர் இணைந்துகொண்டதால்… Read More »கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்

அந்த முறை டாக்டர் கே தெப்பக்காடு முகாம் வரும்போது, ரதி யானையின் குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்தல்அல்லது பால் மறக்கடித்தல் நிகழ்வை நடத்துவதாகத் திட்டம். இந்த ஒரு நிகழ்வு,… Read More »யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #6 – முகலாயர்கள்

ஹுமாயூன் (பொ.யு. 1530-1540, 1555-1556) பாபரின் மறைவைத் தொடர்ந்து முகலாய அரியணையில் ஹுமாயூன் அமர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக இவர் எதுவும் எழுதவில்லை. எனினும், ’டெஸ்கெரெஹ் அல் வகியாட்’ (ஜௌஹர்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #6 – முகலாயர்கள்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #28 – வேத கால தெய்வங்கள்

வேதங்களில் இடம் பெறும் மிகவும் முக்கியமான இயற்கை அம்சம் நெருப்பு. இதை சமஸ்கிருதத்தில் ‘அக்னி’ என்கிறார்கள். அக்னி, வேத காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டிருக்கிறது. லத்தீனில் அது அக்னிஸ்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #28 – வேத கால தெய்வங்கள்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

ஒரு கிராமத்தில் மாரப்பா என்பவர் வசித்து வந்தார். அக்கிராமத்தில் வசிக்கும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு வருவதுதான் அவர் தொழில். அவருடைய அப்பாவும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்

குழந்தைகள் கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் இளகிய மனம், ஈரம் நிறைந்த பசுமண் போன்றதாகும். மண்ணில் விதைக்கப்படும் வித்துக்களே பின்னாளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் அகண்ட… Read More »அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #4 – ஏழு சுத்துக்கோட்டையும் மினோவிய லேபிரிந்துகளும்

தமிழகத்தில் கம்பைய நல்லூர், வேம்படித்தாவளம், கெடிமேடு  ஏழு சுத்துக்கோட்டைகள், மினோவிய, அயோனிய நாகரீகங்களில் கிடைக்கும்  ‘லேப்ரிந்த்’ எனும் புதிர் பாதை, க்ரீட் தீவின் மேஸ்கள் (Maze), ஃபயூம்… Read More »பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #4 – ஏழு சுத்துக்கோட்டையும் மினோவிய லேபிரிந்துகளும்

கறுப்பு மோசஸ் #16 – பெண்ணுரிமையும் அடிமைத்தளை ஒழிப்பும்

கனடாவிலிருந்து பிலடெல்ஃபியாவுக்குத் திரும்பிய ஹாரியட் 1853, 1854ஆம் ஆண்டுகளில் பணமீட்டுவதிலும் வலைப்பின்னலை விரிவுபடுத்துவதிலும் கவனம்செலுத்தினார். வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைத்தளை எதிர்ப்பாளர்களின் அறிமுகமும் ஏற்பட்டது. தன்னுடைய குடும்பத்தினரையும்… Read More »கறுப்பு மோசஸ் #16 – பெண்ணுரிமையும் அடிமைத்தளை ஒழிப்பும்

டார்வின் #16 – ஆய்வாளர்கள் தேவை!

அக்டோபர் 4, 1836 அன்று வீடு திரும்பியபோது நள்ளிரவு. எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சத்தமில்லாமல் சென்று அறையில் படுத்துக்கொண்டார் டார்வின். விடிந்து, காலை உணவின்போதுதான் அவர் வீட்டுக்கு வந்ததே… Read More »டார்வின் #16 – ஆய்வாளர்கள் தேவை!

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

குப்தர்கள் காலம் (பொ.யு.பி 320 – பொ.யு.பி 550) குப்தப் பேரரசின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலமாகத் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் கலை, இலக்கியம், மதம் மற்றும் இயற்கையுடனான… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்