ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை
மாலை மயங்கும் நேரத்தில் அத்திக்கடவை விட்டுப் புறப்பட்டோம். இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் முள்ளியை அடைந்துவிடலாம். பவானி ஆற்றின் மேலே இருக்கும் பாலத்தின் அருகே… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை