Skip to content
Home » எலான் மஸ்க் (தொடர்) » Page 2

எலான் மஸ்க் (தொடர்)

எலான் மஸ்க் – Elon Musk – அமெரிக்க இளைஞர்களின் கனவு நாயகன். தொட்டதெல்லாம் வெற்றி என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரர். பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, சிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தவர்.  நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்று மற்றவர்கள் கருதக் கூடியதை சாதித்துக் காட்டிய உலகின் நெம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரின் பிரமிப்பூட்டும் வாழ்க்கையை வாசிக்கலாம் வாருங்கள்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #53 – அமெரிக்கக் கனவு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவுக்கான அடித்தளம் 1958ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மெர்க்குரி, ஜெமினி திட்டங்கள் மூலம் மனிதர்களைப்… Read More »எலான் மஸ்க் #53 – அமெரிக்கக் கனவு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #52 – முதல் கனவின் துளி

‘ஆடம்பர கார் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நடுத்தர விலையில் கார்களைத் தயாரிக்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தில் எல்லோரும் வாங்கும் விலையிலான… Read More »எலான் மஸ்க் #52 – முதல் கனவின் துளி

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #51 – ‘கிகா’ கனவு

டெஸ்லா மாடல் எஸ்ஸை தயாரிக்கத் தொடங்கியவுடன் லித்தியம் அயன் பேட்டரிகளின் தேவை வெகுவாக அதிகரித்தது. உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்தாலும் டெஸ்லாவின் தேவைக்கு அவற்றால் ஈடு… Read More »எலான் மஸ்க் #51 – ‘கிகா’ கனவு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #50 – ’சூரிய’ கனவு

மின்சார வாகனங்கள் உண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? அதில் இருந்து காற்றை மாசுப்படுத்தும் வாயுக்கள் வெளிவரப்போவதில்லை என்பதால் மட்டும் மின்சார வாகனங்களைப் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியுமா? மின்சாரக்… Read More »எலான் மஸ்க் #50 – ’சூரிய’ கனவு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #49 – முதல் லாபம்

டெஸ்லாவை விற்க வேண்டும் என்கிற முடிவு கவலை அளிக்கக்கூடியதுதான். இருந்தாலும் மஸ்க்குக்கு வேறு வழி தெரியவில்லை. அவராலான அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டுத்தான் அவர் இந்த முடிவுக்கு… Read More »எலான் மஸ்க் #49 – முதல் லாபம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #48 – மீண்டும் தடுமாற்றம்

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அம்மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் ஜெர்ரி பிரவுன் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு,… Read More »எலான் மஸ்க் #48 – மீண்டும் தடுமாற்றம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #47 – அதிர்ஷ்டக் காற்று

‘நான் தேசியப் பாதுகாப்புத்துறையின் கீழ் மத்தியக் கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் அரசாங்க ஊழியன். இங்கு இருக்கும் நிலைமை எனக்குக் கவலை அளிக்கிறது. தினமும் போர், போர்,… Read More »எலான் மஸ்க் #47 – அதிர்ஷ்டக் காற்று

Model S Prototype - 2009

எலான் மஸ்க் #46 – புத்துயிர்ப்பு

‘50,000 டாலர்களில் இருந்து 70,000 டாலர்களுக்குள் தயாரிக்கக்கூடிய ஒரு காரை வடிவமைக்க வேண்டும். இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அந்தக் கார் அமைய வேண்டும். உங்கள் பெருமையும்,… Read More »எலான் மஸ்க் #46 – புத்துயிர்ப்பு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #45 – வெள்ளை நட்சத்திரம்

‘உங்கள் நிலைமை புரிகிறது. காரின் விலையை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட காரின் தயாரிப்புச் செலவு அதிகரித்துவிட்டது. என்ன செய்ய… Read More »எலான் மஸ்க் #45 – வெள்ளை நட்சத்திரம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை

ஜூன் 22, 2012. டெஸ்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அறிக்கையின் சுருக்கம் இதுதான், ‘டெஸ்லா உலகத்துக்கு ஓர் ஆச்சரியத்தை வெளியிடப் போகிறது. இந்தத் தேதியில், இந்த… Read More »எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை