Skip to content
Home » எலான் மஸ்க் (தொடர்) » Page 4

எலான் மஸ்க் (தொடர்)

எலான் மஸ்க் – Elon Musk – அமெரிக்க இளைஞர்களின் கனவு நாயகன். தொட்டதெல்லாம் வெற்றி என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரர். பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, சிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தவர்.  நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்று மற்றவர்கள் கருதக் கூடியதை சாதித்துக் காட்டிய உலகின் நெம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரின் பிரமிப்பூட்டும் வாழ்க்கையை வாசிக்கலாம் வாருங்கள்.

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

2003ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கார் நிறுவனம் தொடங்க நினைத்த அனைவரையுமே தயங்க வைத்த ஒரே விஷயம், அந்நாட்டில் கடைசியாகக் கார் நிறுவனம் தொடங்கி வெற்றிபெற்ற ஒரே நிறுவனம்… Read More »எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்

மண்டேலா விளைவுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நிகழ்வு நடைபெறாமலேயே அது நடந்ததாகப் பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அறியாமையை ‘மண்டேலா விளைவு’ என அழைக்கிறோம். இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் அறிவியல்… Read More »எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்

ஜே.பி. ஸ்ட்ராபெல்

எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

இடது கன்னத்தில் இரண்டு இன்ச் தழும்புடன் காட்சியளிக்கும் அந்த நபரின் பெயர் ஜே.பி. ஸ்ட்ராபெல். பரம சாது. அவருடைய முகத்தில் இருக்கும் தழும்பு அடிதடி சண்டையின்போது வந்தது… Read More »எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

ஃபால்கன் 1

எலான் மஸ்க் #30 – விடா முயற்சி… விஸ்வரூப வெற்றி!

ராக்கெட் ஏவுதலின் அடுத்த முயற்சியில் ராக்கெட் மின்சார விநியோக அமைப்பில் பிரச்னை ஏற்பட்டது. இதை உடனேயே சரி செய்ய வேண்டும் என எண்ணிய ஊழியர்கள் குழு, மின்தேக்கி… Read More »எலான் மஸ்க் #30 – விடா முயற்சி… விஸ்வரூப வெற்றி!

தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

ஃபால்கன் 1-ஐ தயார் செய்வதற்கே ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களுக்குத் தாவு தீர்ந்துவிட்டது. அங்குள்ள ஒவ்வொருவரும் ஒரு முழு ராக்கெட்டை உருவாக்குவதற்கு வாரத்திற்கு நூறுமணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்துக்கொண்டிருந்தனர். இதுமட்டும்… Read More »எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

தோல்விகளிலிருந்துதான் வெற்றி

எலான் மஸ்க் #28 – தோல்விகளிலிருந்துதான் வெற்றி

ஏற்கெனவே பலர் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வது சுலபம். ஆனால் இதற்குமுன் யாரும் துணிந்திராத ஓரிடத்தில் வழியைக் கண்டறிந்து, பாதை அமைத்து முதல் தடத்தைப் பதிப்பது… Read More »எலான் மஸ்க் #28 – தோல்விகளிலிருந்துதான் வெற்றி

இளம் நட்சத்திரங்கள்

எலான் மஸ்க் #27 – இளம் நட்சத்திரங்கள்

அடுத்த சில நாட்களுக்கு எலான் மஸ்க் தனது மகனின் இறப்பு பற்றி யாரிடமும் பேசவில்லை. தன் மனைவி ஜஸ்டீனையும் பேசவிடவில்லை. ஆனால் அவரது நடவடிக்கைகளில் இயல்பான உத்வேகம்… Read More »எலான் மஸ்க் #27 – இளம் நட்சத்திரங்கள்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #26 – உயரமும் வீழ்ச்சியும்

கடினமான கால அளவை நிர்ணயித்து ஊழியர்களை வேலை வாங்கத் தொடங்கியவுடனேயே, உள்ளுக்குள் இருந்தவர்கள் மஸ்க்கிற்கு எதிராக அணி திரளத் தொடங்கினர். இது மஸ்க்கிற்கும் புரிந்தது. இந்த எதிர்ப்பை… Read More »எலான் மஸ்க் #26 – உயரமும் வீழ்ச்சியும்

புதிய இலக்கு

எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

2002ம் ஆண்டு ஜூன் மாதம், மிக எளிமையான பின்னணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் அந்த… Read More »எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

எலான் மஸ்க் #24- ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

‘குறைந்த செலவில் ராக்கெட் தயாரிக்கப் போகிறாரா?’ மஸ்க்கின் திட்டத்தைக் கேட்ட ஜுப்ரின் சத்தமாகச் சிரித்தார். மஸ்க், கேன்டரல், கிரிஃபின் மூவரும் மாஸ்கோவில் இருந்து கிளம்பி அமெரிக்காவை அடைந்த… Read More »எலான் மஸ்க் #24- ஸ்பேஸ் எக்ஸ் உதயம்