Skip to content
Home » எலான் மஸ்க் (தொடர்) » Page 5

எலான் மஸ்க் (தொடர்)

எலான் மஸ்க் – Elon Musk – அமெரிக்க இளைஞர்களின் கனவு நாயகன். தொட்டதெல்லாம் வெற்றி என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரர். பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, சிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தவர்.  நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்று மற்றவர்கள் கருதக் கூடியதை சாதித்துக் காட்டிய உலகின் நெம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரின் பிரமிப்பூட்டும் வாழ்க்கையை வாசிக்கலாம் வாருங்கள்.

குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

எலான் மஸ்க் #23 – குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

கேன்டரலுக்கும் மஸ்க்கிற்கும் ஆரம்பநாட்களில் ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை. கேன்டரலை பலமுறை தொடர்புகொண்ட மஸ்க், பொதுத் தொலைபேசியில் இருந்தே அழைத்தார். தன்னுடைய தனிப்பட்ட மொபைல் எண்ணைக்கூட… Read More »எலான் மஸ்க் #23 – குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

சோவியத் ஒன்றியத்தின் சிதைவு

எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு

2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… Read More »எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு

செவ்வாய் கிரகச் சோலை

எலான் மஸ்க் #21 – செவ்வாய் கிரகச் சோலை

2 கோடி டாலர்கள். இதுதான் மஸ்க் நிர்ணயித்த திட்ட நிதி. இந்தத் தொகைக்குள் செவ்வாய் கிரகம் குறித்த சிறந்த விண்வெளி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான்… Read More »எலான் மஸ்க் #21 – செவ்வாய் கிரகச் சோலை

Mice to Mars

எலான் மஸ்க் #20 – வானத்தை அடையவேண்டும்

மார்ஸ் சொசைட்டியில் இருந்த விஞ்ஞானிகளுக்கு எலான் மஸ்க்கைப் பிடித்துப்போனது. அவர் மற்ற பணக்காரரைப்போல ஏதோ பொழுதுபோக்கிற்காக விண்வெளியில் ஆர்வம் காட்டுபவர் இல்லை என அவர்கள் புரிந்துகொண்டனர். மஸ்க்… Read More »எலான் மஸ்க் #20 – வானத்தை அடையவேண்டும்

விண்வெளிக் கனவு

எலான் மஸ்க் #19 – விண்வெளிக் கனவு

2001ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி, எலான் மஸ்க் தனது முப்பதாவது வயதில் அடியெடுத்து வைத்தார். அதே மாதத்தில்தான் எக்ஸ் டாட் காமில் மஸ்க்… Read More »எலான் மஸ்க் #19 – விண்வெளிக் கனவு

Paypal

எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா

நீண்டநாட்களாகப் போராடி மஸ்க் மேற்கொண்டிருந்த தேனிலவுப் பயணம் ஒரே ஒரு போன் காலினால் முடிவுக்கு வந்தது. மஸ்க் ஆஸ்திரேலியாவில் கால் வைத்தவுடனேயே அவருக்கு வந்த போன் கால்,… Read More »எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா

சதித் திட்டம்

எலான் மஸ்க் #17 – சதித் திட்டம்

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் எக்ஸ் டாட் காமும், கன்ஃபினிட்டியும் இணைந்தன. எலான் மஸ்க் அந்த ஒன்றிணைந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியானார். இரு நிறுவனங்களும் இணைந்தது தெரிந்ததுமே… Read More »எலான் மஸ்க் #17 – சதித் திட்டம்

எலான் மஸ்க் #16 – யுத்தக் களம்

ஃபிரிக்கருடன் சேர்ந்து மற்ற இரண்டு முதலீட்டாளர்களும் வெளியேறியதில், எக்ஸ் டாட் காம் நிறுவனம் நிதி இல்லாமல் தடுமாறியது. மஸ்க் முதலீடு செய்த 12 மில்லியன் டாலர்கள் மட்டுமே… Read More »எலான் மஸ்க் #16 – யுத்தக் களம்

புதிதாய் மாற்றுவோம்

எலான் மஸ்க் #15 – புதிதாய் மாற்றுவோம்

‘எலான் மஸ்க் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.’ எக்ஸ் டாட் காம் நிறுவனத்தைத் தொடங்கியபோது பலரும் அவரது காதுபடவே இவ்வாறுதான் பேசினர். அவர்கள் பேசியதற்கு நியாயமான காரணமும் ஒன்று… Read More »எலான் மஸ்க் #15 – புதிதாய் மாற்றுவோம்

நூறு கோடி கனவு

எலான் மஸ்க் #14 – நூறு கோடி கனவு

எக்ஸ் டாட்காம் தொடங்கப்பட்டபோது எலான் மஸ்க் சிலிகான் பள்ளத்தாக்கின் பிரமுகர்களில் ஒருவராகிப் போயிருந்தார். அவருடைய ஜிப்2வை வாங்குவதற்கு ‘காம்பேக்’ என்ற பெரிய நிறுவனமே முன்வந்தது இதற்கு முக்கியக்… Read More »எலான் மஸ்க் #14 – நூறு கோடி கனவு