Skip to content
Home » ஜிம் கார்பெட்: வேட்டைப் பதிவுகள் (தொடர்) » Page 2

ஜிம் கார்பெட்: வேட்டைப் பதிவுகள் (தொடர்)

ஜிம் கார்பெட்டின் சாகசப் பயணங்களும் வேட்டைக் குறிப்புகளும் – ருத்ரபிரயாக்கில் ஆட்கொல்லி விலங்குகளைத் தேடி ஜிம் கார்பெட் சுற்றித் திரிந்த வேட்டைக் குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #21

அன்று பிடிபட்ட மீன்கள் இரண்டும் ஒரே அளவில்தான் இருந்தன. ஆனால் இரண்டாவதாகப் பிடிபட்ட மீன் முதல் மீனை விட எடையில் சற்று அதிகம். மூத்த சகோதரன் புற்களினால்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #21

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #20

கார்பெட் வீசிய தூண்டிலை இழுத்துக் கொண்டு ஒரு நூறு கஜ தூரத்திற்குத் தண்ணீரில் ஓடியது மஹசீர் மீன். பின் சற்று நின்று பார்த்துவிட்டு, மறுபடியும் ஓர் ஐம்பது… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #20

Jim Corbett

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

அலக்நந்தா நதியின் இடது கரையில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாக கார்பெட் உறுதியாக நம்பியதால், கல்து, ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டிருப்பான் என்ற தகவல் வதந்தியாகத்தான் இருக்குமென்று அவர் நினைத்தார்.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #18

ஆட்கொல்லி சிறுத்தை தன் இரையை நோக்கி மறுபடியும் வராது என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. முந்தைய தினம், சயனைடு விஷத்தை இரையில் வைக்கத் தவறிவிட்டார் கார்பெட். அதற்காக இன்று… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #18

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

பெண்ணின் சடலம் இருந்த இடத்திற்குச் செல்லும் பாதையில் ஒரு தேவதாரு மரம் (pine tree) இருந்தது. கார்பெட்டும், இபாட்சனும் அந்த தேவதாரு மரத்தின் மீது ஒரு மேடை… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #16

சிலரது வாழ்க்கையில் எப்பொழுதோ நடந்த நிகழ்வுகள் அவர்கள் நினைவில் என்றும் மறையாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் அன்று கார்பெட்டுக்கு ஏற்பட்டது. அன்றிரவு, கார்பெட் இபாட்சனுடன் இருளில்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #16

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #15

இளம் பெண்ணின் சடலத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த நபர்கள், அங்கு ஆட்கொல்லி சிறுத்தை வராமல் இருக்க முரசு ஒலிக்கச் செய்தனர். அப்பொழுது மதியம் 2 மணி. அந்தச்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #15

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #14

கார்பெட்டும், இபாட்சனும் சிறுத்தை சென்ற திசையில் சென்றபோது அவர்கள் வயலைக் கடந்து செல்லும் வழியில் ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையை நோக்கி இபாட்சனும், கார்பெட்டும் கவனமாகச்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #14

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #13

மாடு கொல்லப்பட்ட செய்தி கார்பெட்டுக்கு விடியற்காலையிலேயே தெரிந்ததால், அவரால் மாலைக்குள் ஓர் அருமையான நடைமேடையை அமைக்க முடிந்தது. அந்த மேடை மிக வசதியாகவும் இருந்தது. வைக்கோல் போர்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #13

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #12

புலியின் கொடும்பாவி ஒரு பெரிய கம்பத்தில் கட்டப்பட்டு, செங்குத்தான பாதை ஒன்றின் வழியாக ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொடும்பாவியுடன் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் சென்றனர். அதில் சிலர்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #12