Skip to content
Home » Kizhakku Today » Page 7

Kizhakku Today

சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான் நேற்று மனிதன் வானில் தனது… Read More »சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாவலாசிரியரான கா.சி.வேங்கடரமணி மயிலாடுதுறையில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை மாயவரத்திலும் பட்டப்படிப்பை சென்னையிலும் படித்தார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற பிறகு புகழ்பெற்ற சி.பி.ராமஸ்வாமி ஐயரின்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

ஆச்சார்ய நரேந்திர தேவ் அளித்த ஆலோசனை, சந்திரசேகரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. ஒருவேளை, நரேந்திர தேவ் அந்த ஆலோசனையை அளிக்காமல் போயிருந்தாலோ நரேந்திர தேவின் அறிவுரையை சந்திரசேகர்… Read More »மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

‘ஆசைகளே மனிதத் துன்பத்துக்குக் காரணம்’ என்கிற கொள்கையை முன்மொழியும் பௌத்தச் சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர். இவருடைய முற்பிறப்பு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நீதிக் கதைகளின் தொகுப்பே ‘புத்த… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

27 மே 2014 இரவு. ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் கல்லிகோட் பகுதியில் செய்திப் பணியை முடித்துவிட்டு தருண் குமார் ஆச்சார்யா இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.… Read More »முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

1935இல் ஃப்ரீடா இரண்டு முக்கியமான ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் A Few Small Nips படுகொலை ஒன்றை அவல நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. நாளிதழில் வெளியான செய்தியை மையக்கருவாகக்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பாரதத்தின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் அரசர்களாக இருந்திருக்கிறார்கள், திறமையான நிர்வாகிகளும் மன்னர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையும் தாண்டி, சிறந்த புலமையும் கல்வியறிவும் கொண்ட பண்டிதர்கள்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

ஹெலன் கெல்லரின் வாழ்க்கைப் பயணம் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஹெலன் கெல்லரின் பெயர் உலகெங்கும் எதிரொலித்தது.… Read More »ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

காடுகளை அழித்து நாடாக்கி, அரசாட்சியை நிலைநிறுத்திய தமிழர்களின் அடுத்த ஆகச்சிறந்த பரிணாம வளர்ச்சி வணிக மேலாண்மை. தங்களின் தேவைக்கும் அதிகமாக உணவு உற்பத்தி பெருகியபோது, பண்டமாற்று முறை… Read More »சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்

சாதியக் குறியீடுகளைக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் மட்டுமல்ல, வெளிப்படையாகச் சாதி உணர்வைத் தூண்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்கூட பார்வையாளர்கள் மத்தியில் ‘புதிதாகச் சாதிய உணர்வை உருவாக்கவில்லை’ என்றாகிவிட்ட பின்,… Read More »சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்