Skip to content
Home » Kizhakku Today » Page 8

Kizhakku Today

அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

மரபியல் ஆலோசனை சொல்வதற்கு மனவலிமை வேண்டும்! மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மரபியல் பாடப்பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வைஷ்ணவி. மரபணுப் பொறியலில் இளநிலை பட்டம்… Read More »அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கை வரலாற்றின் காலக்கோடு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. பத்து, பதினோராம் நூற்றாண்டில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராசேந்திர சோழனின் காலம், பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ திரிபுவன… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார்.… Read More »கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… Read More »வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து,… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர்.… Read More »கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

1839ஆம் ஆண்டு. இங்கிலாந்து பற்றிக்கொண்டு எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம். மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலையில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். எங்கும் பதற்றம். எதிலும் பதற்றம். குழப்பம்,… Read More »டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

கவிஞர்கள் அனைவரையும் மஹாகவி என்று நாம் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. அப்படியானால் மஹாகவிக்கான வரையறைகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு இதுதான், இப்படித்தான் என்று பதில் சொல்லிவிடவும்… Read More »இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

நியூட்டனுக்கு ஒரு தலைமுறை முன் வாழ்ந்த ஆங்கிலேயக் கணித மேதை ஜான் நேப்பியர் (John Napier). லாகரிதம் (Logarithm) கண்டுபிடித்தவர். இவரது வம்சாவளி இங்கிலாந்தின் அரசருக்கு நெருக்கமாகப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்