மதுரை நாயக்கர்கள் #16 – திருமலை நாயக்கர் – தன்னாட்சி
இரண்டாம் சடைக்கன் சேதுபதியிடம், ராமநாதபுரம் அரசைத் திருப்பி அளித்த பிறகு சேது நாட்டின் தொல்லைகள் ஒருவாறு ஓய்ந்துவிட்டது என்று திருமலை நாயக்கர் எண்ணியிருந்தார். ஆனால் அது விரைவிலேயே… Read More »மதுரை நாயக்கர்கள் #16 – திருமலை நாயக்கர் – தன்னாட்சி










