Skip to content
Home » கிழக்கு டுடே » Page 6

கிழக்கு டுடே

டார்வின் #20 – பண்ணை விலங்குகள்

புதிய உயிரினங்கள் எப்படித் தோன்றுகின்றன? இந்தக் கேள்விதான் டார்வினுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. உயிரினங்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உருமாறுகின்றன என்பது வெளிப்படை. ஆனால் ஒரு புதிய… Read More »டார்வின் #20 – பண்ணை விலங்குகள்

டார்வின் #19 – இரட்டை வாழ்க்கை

உயிரினங்கள் ஏன் மாறுகின்றன? எப்படி மாறுகின்றன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடித்துவிட்டால் உயிரினங்களின் தோற்றத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று டார்வினுக்குத் தோன்றியது. முதலில் எளிமையான கேள்விகளில் இருந்து… Read More »டார்வின் #19 – இரட்டை வாழ்க்கை

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #30 – வேதமும் வேதாந்தமும்

இந்தியாவில் எழுத்து கி.மு. 500க்கு முன்பே இருந்திருக்கவில்லை என்ற நிலையில் கி.மு. 1500க்கு முன்பே ரிக் வேதங்கள் எல்லாம் எப்படி எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று என்னுடைய இந்த… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #30 – வேதமும் வேதாந்தமும்

டார்வின் #18 – உயிராற்றல்

இங்கிலாந்தின் முக்கியமான இயற்கை ஆய்வாளராக மாறிக்கொண்டிருந்தார் டார்வின். தொல்லுயிர் எச்சங்கள் குறித்த ஆய்வுகளும் ஃபிஞ்ச் பறவைகள் குறித்த அறிக்கைகளும் டார்வினைத் தீவிர அறிவியல் உலகுக்குள் அழைத்துச் சென்றன.… Read More »டார்வின் #18 – உயிராற்றல்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #29 – வேத கால தெய்வங்கள் – 2

பர்ஜ் என்பதிலிருந்து அவருடைய பெயர் பர்ஜன்யா என்பது உருவாகியிருக்கிறது. பர்ஸ், பர்ஷ் போன்ற இணையான சொற்கள் எல்லாம் தெளித்தல், நீர்ப்பாசனம், ஈரப்படுத்துதல் போன்ற அர்த்தங்களைக் கொண்டதாக இருந்திருக்கும்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #29 – வேத கால தெய்வங்கள் – 2

டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது

உயிரினங்கள் உருமாறுகின்றன என்கிற சிந்தனை டார்வினுக்கு முன்பே சமூகத்தில் இருந்தது. லமார்க் அதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கிவிட்டுச் சென்றிருந்தார். கிரான்ட் போன்ற புரட்சிகரவாதிகள் அச்சிந்தனையைப் பின்பற்றிச் சென்றனர்.… Read More »டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் # 5- புதிர் வட்டங்கள்

புதிர் வட்டங்கள், புதிர் பாதைகளை மைசீனிய கிரேக்க வார்த்தையான லேபிரிந் (labyrinth) என்ற சொல் மூலம் வகைப்படுத்துவார்கள். 30,000 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருக்கும்… Read More »பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் # 5- புதிர் வட்டங்கள்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #21 – நான்கு சகோதரர்கள்

முன்னொரு காலத்தில் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு பிரதேசத்தை ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சோமப்பா. அவனுக்கு நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு முனியப்பா, பங்காரப்பா,… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #21 – நான்கு சகோதரர்கள்

அயோத்திதாசர் #3 – திருமணமும் சமூக அரசியலும்

சமூகத்தின் மீதான அக்கறையில் தங்களது மகனால் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் ஒரு பக்கம் பெருமிதமாக இருந்தபோதிலும், தனிப்பட்ட வாழக்கையில் மகனுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி அயோத்திதாசரின் பெற்றோர் கவலைகொண்டனர். தூரத்து… Read More »அயோத்திதாசர் #3 – திருமணமும் சமூக அரசியலும்

குறுநிலத் தலைவர்கள் #7 – ஐந்துநாட்டு சுருதிமான்கள்

‘சுருதிமாந் ராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள் வடவழிநாடும் திருப்பிடவூர் நாடும் ஊற்றத்தூர் நாடும் குன்றக் கூற்றமும் மேற்காரைக் காடும் உள்ளிட்ட அஞ்சுநாட்டுப் படைமுதலிகளும்’  மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகள்,… Read More »குறுநிலத் தலைவர்கள் #7 – ஐந்துநாட்டு சுருதிமான்கள்