கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்
ஹாரியட்டும் அவருடைய சகோதரர்களும் மற்றவர்களோடு வில்மிங்டன் வந்துசேர்ந்தனர். அங்கே தாமஸ் கேரட் என்பவரின் வீட்டில் தங்கினார்கள். வரும் வழியில் ஹாரியட்டின் குழுவில் இன்னும் இரண்டு பேர் இணைந்துகொண்டதால்… Read More »கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்










