Skip to content
Home » நன்மாறன் » Page 9

நன்மாறன்

சிறிய மீன், பெரிய மீன்

உயிர் #18 – சிறிய மீன், பெரிய மீன்

பரிணாம வளர்ச்சி முதன்முதலில் எப்படி நடைபெற்றது? பூமியில் முதல் செல் தோன்றியவுடனேயே இயற்கைத் தேர்வு என்ற செயல்பாடும் தொடங்கிவிட்டது. முதல் செல் தனது சுற்றுப்புறத்தில் இருந்து மூலக்கூறுகளைப்… Read More »உயிர் #18 – சிறிய மீன், பெரிய மீன்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #43 – மீட்சிப் படலம்

2009 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை வாகன உற்பத்தித்துறையை எந்தளவுக்கு வீழ்ச்சியடைய வைத்தது என்பதைச் சொல்லித் தெரிய வைக்க வேண்டியதில்லை. உண்பதற்கு உணவு, உடுத்துவதற்கு உடை உள்ளிட்ட… Read More »எலான் மஸ்க் #43 – மீட்சிப் படலம்

இயற்கைத் தேர்வு

உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

எந்தப் பண்புகளை உடைய உயிரினங்கள் வாழவேண்டும் என்பதை இயற்கையே தேர்ந்தெடுப்பதுதான் இயற்கைத் தேர்வு என்றார் டார்வின். இதைப் புரிந்துகொள்வதற்கு விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது மனிதர்கள் செய்த விஷயங்களை நாம்… Read More »உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #42 – பிழைக்கப்போவது எது? – ஸ்பேஸ் எக்ஸா? டெஸ்லாவா?

எலான் மஸ்க்குக்குக் குடும்ப பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கி இருந்த நேரம், புதிய பிரச்னை உதயமானது. மஸ்க்கிடம் கையில் இருந்த பணம் எல்லாம் காற்றில் கரைந்துகொண்டிருந்தது.… Read More »எலான் மஸ்க் #42 – பிழைக்கப்போவது எது? – ஸ்பேஸ் எக்ஸா? டெஸ்லாவா?

பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

உயிர் #16 – பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

பூமியில் உயிரினங்கள் தோன்றியதற்குக் காரணம் பரிணாம வளர்ச்சி என்று பார்த்தோம். பரிணாம வளர்ச்சி, மரபணுவில் ஏற்படும் தன்னிச்சையான மாற்றத்தால் நிகழக்கூடியது. ஓர் உயிரினத்தில் ஏற்படும் சிறிய சிறிய… Read More »உயிர் #16 – பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

தலுலா ரைலி

எலான் மஸ்க் #41 – இரண்டாவது திருமணம்

மஸ்க்கின் அந்தரங்க வாழ்க்கை சிக்கலானது. அவருக்கு இதுவரை பத்துக் குழந்தைகள் இருக்கின்றனர். உலகை வெற்றிகொள்வதுதான் அவரது நோக்கம் என்றாலும்கூட இல்லற வாழ்க்கையிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். காதலால் ஏற்பட்ட… Read More »எலான் மஸ்க் #41 – இரண்டாவது திருமணம்

பரிணாம வளர்ச்சி

உயிர் #15 – பரிணாம வளர்ச்சி என்பது என்ன?

பரிணாம வளர்ச்சி என்பது ஓர் உயிரின் மரபுப் பண்பில் (Heritable Traits) ஏற்படும் மாற்றம். அது உடல் ரீதியான பண்பாகவும் இருக்கலாம், உள்ளுணர்வு ரீதியான பண்பாகவும் இருக்கலாம்.… Read More »உயிர் #15 – பரிணாம வளர்ச்சி என்பது என்ன?

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

மிகப் பெரிய ஆளுமைகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளே இதுதான். அவர்களின் ஒவ்வொரு அசைவும் ஊடகங்களால் கண்காணிக்கப்படும். தூங்கி எழுவதில் இருந்து, படுக்கைக்குச் செல்லும் வரை ரகசியக் கண்கள் அவர்களை… Read More »எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

கிரிகோர் மென்டெல்

உயிர் #14 – புரட்சிகர பட்டாணிகள்

டி.என்.ஏ, மரபணுக்கள் ஆகியவை பற்றிச் சென்ற பகுதியில் பார்த்தோம். இவை நம் உடலில் இருப்பதை, இயங்கும் விதத்தை நாம் எப்படி அறிந்துகொண்டோம்? நம்மால் வெறும் கண்களால் டி.என்.ஏவின்… Read More »உயிர் #14 – புரட்சிகர பட்டாணிகள்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #39 – நிஜ உலக அயர்ன்மேன்

உங்களிடம் ஒரு கேள்வி. எலான் மஸ்க்கை முதன்முதலில் உங்களுக்கு எப்போது, எப்படித் தெரியும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்று எலான் மஸ்க் என்றால் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும்.… Read More »எலான் மஸ்க் #39 – நிஜ உலக அயர்ன்மேன்