Skip to content
Home » Archives for அக்களூர் இரவி » Page 2

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

புத்த ஜாதகக் கதைகள் #33 – வேளுகா ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 43வது கதை) துறவி ஒருவர் மடத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படியாமலும் பிடிவாதக்காரராகவும், தம் விருப்பப்படி நடப்பவராகவும் இருந்தார். அவருடைய நடவடிக்கைகள் சரியில்லை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லியும்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #33 – வேளுகா ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 42வது கதை) ‘நல்லோர் அறிவுரையை ஏற்காதவர் அழிந்து போவார்’ மடத்தின் துறவி ஒருவர் பேராசையும் உணவு உண்பதில் பெருவிருப்பமும் கொண்டவராக இருந்தார். நகரத்தில் துறவிகளுக்கு ஆதரவு… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 13வது கதை) ஜேதவனத்தில் தங்கியிருந்தபோது இப்பிறவி நிகழ்வு ஒன்றுடன் ஒப்பிட்டு முற்பிறவி கதை ஒன்றை புத்தர் கூறுகிறார். துறவிகள், துறவு மேற்கொள்ளுவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #30 – மகாதேவ ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 9வது கதை) நள்ளிரவில் தன் மனைவியையும் மகனையும் கையெட்டும் தூரத்திலிருந்த அரசையும் துறந்து, இந்த உலகமெனும் சாம்ராஜ்யம் ஒளிர்ந்து பிரகாசிக்க, அரண்மனையை விட்டு வெளியேறினான் இளவரசர்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #30 – மகாதேவ ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 3ம் பகுதி) செல்வந்தரின் வீட்டுக்கு தனியே சென்று வந்த மூத்த துறவி திரும்பிவந்து பார்த்தபோது மடாலயத்தில் புதிய துறவி இல்லை என்றதும்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 2ம் பகுதி) பத்துவிதமான ஆற்றல்கள் பெற்றிருந்த காஸப்ப புத்தரின் காலம். ஒரு கிராமத்தில் இருந்த மடத்தில் துறவி ஒருவர் வசித்தார். மடத்தையும்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 1ம் பகுதி) வணக்கத்துக்குரிய சாரிபுத்தர் பிக்ஷை எடுத்துச் சிரமப்படும் ஓர் ஏழைச் சிறுவனைக் காண்கிறார். அவனுக்கு பௌத்த நெறிமுறைகளை எடுத்துரைத்து சங்கத்தில்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 3ம் பகுதி) முற்பிறவி கதை இது. அப்போது பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த நகரத்தில் பெரும் தனாதிகாரியின் குடும்பத்தில் போதிசத்துவர்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 2ம் பகுதி) ‘பெரு வணிகரே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ உங்கள் குழந்தைகளைப் பற்றியோ நீங்கள் சிந்திக்கவில்லை. கவலைப்படவில்லை. சந்நியாசி கௌதமருக்குச் சேவை… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை) ஒரு தேவதை, அது தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான அனாத பிண்டிகர், புத்தரிடம் விசுவாசமாக இருப்பதிலிருந்து தடுக்க முயற்சி செய்கிறது. அது தீங்கான யோசனையைச்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்