Skip to content
Home » Archives for அக்களூர் இரவி » Page 4

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 33வது கதை) ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ இந்த நிகழ்வின் காலகட்டத்தில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதி நீர் பங்கிடுவதில் பிரச்னை எழுந்தது. கௌதம புத்தர் அவர்களுக்கு… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 32வது கதை) ‘துறவும் போகமும்’ நிகழ்காலத்தில் செல்வந்தர் ஒருவர் சங்கத்தின் நெறிகளைக்கேட்டு, அதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்; எனினும் தனது வசதியான வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

பௌத்தம் கூறும் பிரபஞ்சத்தில் – தேவலோகங்களில் ஒன்று அல்லது தேவதைகளின் உலகம் தவதிம்ச பவனம். முப்பத்து மூவரின் உலகம் (முப்பத்து மூன்று தேவர்களின் உலகம்) எனப்படுகிறது. இவர்களின்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

(தொகுப்பிலிருக்கும் 31வது கதை) ‘வனத்தின் பறவைக்கூடுகள் பத்திரம்’ ஆசிரியர் கௌதம புத்தர் ஜேத வனத்தில் இருக்கையில் இந்தக் கதையை எல்லோர் முன்னிலையிலும் கூறினார். நீரை வடிகட்டாமல் குடித்த… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 30வது கதை) ‘முனிகாவைப் பார்த்துப் பொறாமைப்படாதே’ இக்கதை நிகழும் நேரத்தில், சிற்றின்ப உணர்வைத் தூண்டும் பெண்ணொருத்தியால் மயக்கப்பட்டு மடாலய வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிற ஆபத்தில் பிக்கு ஒருவர்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 28வது கதை) ‘பரிவான சொற்களை மட்டுமே பேசுங்கள்’ சங்கத்தின் விதிகளை மதிக்காமல் மற்ற பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசும் பிக்குகள் ஆறுபேர் இருக்கிறார்கள். அந்த… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 26வது கதை) தற்காலத்தில் புத்தரால் சிட்சை அளிக்கப்பட்ட ஒரு பிக்கு பிட்சை ஏற்கச் செல்லாமலிருந்தார். அதற்கு பதிலாக தேவதத்தனின் மடாலயத்தில் சுவையான உணவை உட்கொள்கிறார். இந்தச்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

(தொகுப்பிலிருக்கும் 25வது கதை) தற்போதைய பிறவியில் சாரிபுத்தர் தம்மம் சார்ந்த விஷயங்களுக்குப் பொறுப்பாளராக சங்கத்தில் செயல்பட்டு வந்தார். அவருடன் பிக்கு ஒருவர் தங்கியிருந்தார். அவருக்கு அறநெறிகளைக் கற்பிப்பதில்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 23வது கதை) ஆசான் ஜேதவனத்தில் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார். பிக்கு ஒருவர் விடா முயற்சியைக் கைவிட்டுச் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அந்தச் சீடரை அழைத்துத்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

(தொகுப்பிலிருக்கும் 22வது கதை) கோசல நாட்டு மன்னனுக்கும் அவனது ராணி வாசபகத்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்த புத்தர், இருவருக்கும் சமரசம் செய்துவைக்கிறார். அந்த ராணி, மகாநாமா… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’