Skip to content
Home » Archives for நாகூர் ரூமி » Page 2

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

மதம் தரும் பாடம் #13 – தூங்காதே தம்பி தூங்காதே

அண்ணன் ஒரு பேரரசன், புகழ்மிக்கவன். அது மட்டுமல்ல. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? யானைகளோடு போர் செய்தவன். தன் தோளால் இடித்து மலைகளைப் பெயர்த்து எடுத்தவன். பத்து மகுடங்களைக்கொண்டவன்.… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #13 – தூங்காதே தம்பி தூங்காதே

மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

முன்னொரு காலத்தில் ஒரு கொடூரன் வாழ்ந்து வந்தான். என்னவோ தெரியவில்லை, அவனுக்கு அவன் வாழ்ந்த சமுதாயத்தையே பிடிக்கவில்லை. அது அவனுக்கு அநியாயம் செய்துவிட்டதாக நினைத்தான். அதனால் சமுதாயத்தைப்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மருத்துவ நெறிமுறைகள் இப்னு சீனாவின் ஆகச்சிறந்த மருத்துவப் படைப்பான  ‘மருத்துவ நெறிமுறைகள்’ (Canon) என்ற நூல் மருத்துவத்துறையில் ஓர் ஆதார நூலாகக்கருதப்படுகிறது. மனித உடல், அதன் அமைப்பு, நோய்கள்,… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

மருத்துவர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அனைவரின் வாய்களும் ஓயாமல் புகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெயர் அவரது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆதரித்துப் பேசியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் இரு… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2

தனது 30வது வயதில் ஒரு நாள் தியானம் செய்துகொண்டிருந்தபோது, தான் வாழப்போவது 72 ஆண்டுகள்தான் என்ற உண்மையை மஹாவீரர் தெரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னரே துறவு பூண வேண்டும்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2

மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

ஞானிகளை உலகம் கொண்டாடுகிறது, பின்பற்றுகிறது. ஆனால் அந்த நிலைக்குச் செல்வதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கை செயல்படுத்தக்கூட யாரும் முயல்வதில்லை. அவர்களைக் கொண்டாடுவதோடு விட்டுவிடுகின்றனர்.… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

abu jahl

மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

அவன் பெயர் அம்ர் இப்னு ஹிஷாம். ஆனால் அரேபிய வரலாற்றில் அபூ ஜஹ்ல் என்று அவன் அறியப்படுகிறான். அபூ ஜஹ்ல் என்றால் ‘அறியாமையின் தந்தை’ என்று அர்த்தம்!… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

அது ஒரு வீரமான குடும்பம். தந்தையும் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தவர்கள். அப்பா பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக சேவையாற்றியவர். வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அவரது ஒரு மகனைப்பற்றித்தான்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

பரிசுத்த வேதாகமத்தின்படி இஸ்ரவேலர்கள் என்று சொல்லப்படும் யூதர்களின் முதல் அரசராக சால் என்பவர் இருந்தார். இஸ்லாமிய வரலாறு இவரை தாலூத் என்று சொல்கிறது. இஸ்ரவேலர்களைப்பற்றி பரிசுத்த வேதாகமமும்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

ராணியான அவரது மனைவி மஹா மாயா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் மஹாராஜா ஒரு போருக்குச் சென்றிருந்தார். மாயாவுக்குப் பிரசவ வேதனை மெள்ளத் தொடங்கியிருந்தது. காட்டு வழியாக… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்