Skip to content
Home » Archives for நாகூர் ரூமி » Page 4

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

ஒசாமா பின் லேடன்

வரலாறு தரும் பாடம் #21 – வில்லங்க நாயகன்

ஒருவர் ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இருக்க முடியுமா? உலக வரலாற்றில் சிலர் அப்படி இருந்துள்ளனர். ஹிட்லர், முசோலினி மாதிரி. சில ஆண்டுகளுக்கு முன்வரைகூட ஒருவர் இருந்துள்ளார்.… Read More »வரலாறு தரும் பாடம் #21 – வில்லங்க நாயகன்

நெப்போலியன்

வரலாறு தரும் பாடம் #20 – அஞ்சா நெஞ்சன்

ஆகஸ்ட் 15 என்று சொன்னால் நமக்கு சுதந்தர தினம் நினைவுக்கு வரும். ஆனால் உலகத்தையே ஆட்டி வைத்த ஒரு மாமனிதன் பிறந்த தேதியும் அதுதான்! கார்சிகா என்ற… Read More »வரலாறு தரும் பாடம் #20 – அஞ்சா நெஞ்சன்

பிலால் இப்னு ரபாஹ்

வரலாறு தரும் பாடம் #19 – கருப்புத்தங்கம்

பிலால் இப்னு ரபாஹ். மயக்கும் குரலை அவருக்கு ஆண்டவன் கொடுத்திருந்தான். அதனால் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான பணி அவருக்கு அளிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அவர் ஓர் கருப்பின… Read More »வரலாறு தரும் பாடம் #19 – கருப்புத்தங்கம்

சர்ச்சில்

வரலாறு தரும் பாடம் #18 – சுருட்டு சுந்தரம் பிள்ளை

சின்ன வயதில் அந்தச் சிறுவனுக்குப் பேசவரவில்லை. ஆனால் அவன் வளர்ந்து அரசியல் உலகில், அரசாங்கத்தில் மிகவும் பெரிய ஆளான பிறகு, உலகமே வியந்து பார்க்கும் ஒரு தலைவனான… Read More »வரலாறு தரும் பாடம் #18 – சுருட்டு சுந்தரம் பிள்ளை

ஆப்பிளுக்குள் உலகம்

வரலாறு தரும் பாடம் #17 – ஆப்பிளுக்குள் உலகம்

அவர் ஒரு சிரிய முஸ்லிம். பெயர் அப்துல் ஃபத்தாஹ் அல் ஜந்தலீ. விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது ஷீபில் என்ற ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவப்பெண்ணோடு… Read More »வரலாறு தரும் பாடம் #17 – ஆப்பிளுக்குள் உலகம்

இரண்டு பெண்கள் ராணுவம்

வரலாறு தரும் பாடம் #16 – இரண்டு பெண்கள் ராணுவம்

வரலாறு விநோதமானது. சில நேரங்களில் அதில் நடந்த சில நிகழ்வுகள் கற்பனைக் கதைகளைவிட அற்புதமானதாக இருக்கும். அப்படி ஒரு வரலாறுதான் இது. இரண்டே சிறுமிகளைக்கொண்ட ஒரு ராணுவம்!… Read More »வரலாறு தரும் பாடம் #16 – இரண்டு பெண்கள் ராணுவம்

Oprah Winfrey

வரலாறு தரும் பாடம் #15 – நேர்காணல் நாயகி

1954இல் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் இருந்த ஒரு பண்ணையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மா பெயர் வெர்னிசா லீ. அப்பா வெர்னான். ஆனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்… Read More »வரலாறு தரும் பாடம் #15 – நேர்காணல் நாயகி

பாபர்

வரலாறு தரும் பாடம் #14 – முகலாய முதல்வன்

அவருடைய அம்மா செங்கிஸ்கானின் இரண்டாவது மகனின் வழியில் வரும் யூனுஸ்கானின் மகள். அவரின் தாத்தா தைமூரின் பரம்பரையில் வருபவர். உலகை உலுக்கிய தைமூர், செங்கிஸ்கான் என்ற இரண்டு… Read More »வரலாறு தரும் பாடம் #14 – முகலாய முதல்வன்

பெர்னார்ட்ஷா

வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்

ஒரு சின்ன வெங்காயம் அளவுக்கு ஒருவருக்கு ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் இருந்தால் போதும். அவர் பெயரைச் சொன்னவுடன், ‘ஓ அவரா, அவர் ஒரு ஜீனியஸ்’ என்று சொல்வார்கள்.… Read More »வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்

முஹம்மது முஸ்தஃபா அல்பராதி

வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

தமிழ் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாதவர். ஆனால் தெரிந்திருக்க வேண்டியவர். அவர் பெயர் முஹம்மது முஸ்தஃபா அல்பராதி. ஆங்கிலத்தில் அவர் பெயரின் இறுதிப்பகுதியை இணையத்தில் எல் பராடெய் என்றுதான்… Read More »வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்