Skip to content
Home » Archives for வானதி » Page 4

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

சூறாவளி

ஷேக்ஸ்பியரின் உலகம் #2 – சூறாவளி – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்பு வாழ்வின் கடைசியில் எழுதிய நாடகங்களில் ஒன்றான ‘சூறாவளி’ (The Tempest) என்ற நாடகத்துடன் ஆரம்பிக்கலாம். நம்முடைய படைப்பு வரிசை முன்பு குறிப்பிடப்பட்டுள்ள… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #2 – சூறாவளி – 1

மார்ட்டின் லூதர் கிங்

கறுப்பு அமெரிக்கா #25 – நட்சத்திரம்

‘என்னுடைய பதினான்கு வயதில் நான் அட்லாண்டாவில் இருந்து ஜார்ஜியா மாநிலத்தின் டப்ளினிற்கு, என்னுடைய பிரியமான ஆசிரியை திருமதி. பிராட்லியுடன் சென்றேன். அங்கே ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து… Read More »கறுப்பு அமெரிக்கா #25 – நட்சத்திரம்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

டொனால்ட் முர்ரே, மேரிலாண்ட் மாநிலத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர். மிகவும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த அவரது கனவு வக்கீலாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான். மிகவும்… Read More »கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

‘குளோப்’ நாடக அரங்கம்

ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?

ஷேக்ஸ்பியரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவரது பெயரை நாம் வாழ்வில் ஒரு முறையாவது கடந்து வந்திருப்போம். அவரது புகழ்பெற்ற நாடகங்கள் சிலவற்றைப் படித்திருப்போம் அல்லது பெயரை… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?

Philip Randolph

கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்

1939ஆம் வருடம் ஹிட்லர் போலாந்தை ஆக்ரமித்தான். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஒரு வருடத்திலேயே போர் இங்கிலாந்தை நெருங்கியது. ஜெர்மனியின் அசுர பலத்தைத் தனியாக எதிர்கொள்ள முடியாத… Read More »கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்

பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

கறுப்பு அமெரிக்கா #22 – பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

அக்டோபர் 29, 1929. அமெரிக்கப் பங்கு சந்தை வீழ்ந்தது. அதற்கு முன்பிருந்த நான்கு வருடங்களிலேயே இதற்கான சமிஞ்ஞைகள் தெரிந்தாலும், அந்த நாட்களில் குடியரசுத் தலைவராக இருந்த கூலிட்ஜ்ஜூம்,… Read More »கறுப்பு அமெரிக்கா #22 – பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

டுக் வெல்லிங்டன், தனது இசைக் குழுவினருடன்.

கறுப்பு அமெரிக்கா #21 – இசை, இலக்கியம், மறுமலர்ச்சி

1929ஆம் வருடம் பில்லி ஹாலிடே (Billie Holiday) என்ற 14 வயது இளம் பெண், அவளது தாயாருடன் ஹார்லெமுக்கு வந்திருந்தாள். அதுவரை விபச்சார விடுதி ஒன்றில் சுத்தம்… Read More »கறுப்பு அமெரிக்கா #21 – இசை, இலக்கியம், மறுமலர்ச்சி

ஹார்லெம் மறுமலர்ச்சி இயக்கம்

கறுப்பு அமெரிக்கா #20 – ‘புதிய நீக்ரோ’

‘பால்டிமோர் நகரில் நடந்து கொண்டிருந்தேன். மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தது. என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன். நானொரு எட்டு வயது சிறுவன். அவனும் அது போலவே இருந்தான்.… Read More »கறுப்பு அமெரிக்கா #20 – ‘புதிய நீக்ரோ’

சிவப்புக் கோடை

கறுப்பு அமெரிக்கா #19 – சிவப்புக் கோடை

இந்தத் தொடரை நீங்கள் இதுவரை தொடர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் விவரிக்கப்படும் வன்முறைச் செயல்கள் உங்களது கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். தொடர்ச்சியான இந்த வன்முறைகள் மட்டுமே அமெரிக்காவில்… Read More »கறுப்பு அமெரிக்கா #19 – சிவப்புக் கோடை

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்

‘ஒழுக்கத்துக்கு நிறம் இல்லை.’ – ஐடா வெல்ஸ் Intersectionality என்ற வார்த்தை இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ள உபயோகப்படுகிறது. அதாவது கறுப்பின ஆண்… Read More »கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்