Skip to content
Home » அரசியல் » Page 19

அரசியல்

சின்சினாடஸ்

சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார் என்பதை வேறு எப்படியும் சுவாரசியமாக எழுதிவிட முடியாது இல்லையா? வேண்டுமானால் பெயர், காலம், இடம் போன்றவற்றைச் சேர்த்து இப்படிச்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

இடங்கை வலங்கை விவகாரம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

விநாயகரில் இடம்புரி விநாயகர், வலம்புரி விநாயகர் இருக்கிறார். அரசியலிலும் வலது, இடதுசாரிகள் இருக்கின்றனர். அதென்ன இடங்கை? வலங்கை? தமிழகத்தில் இருந்த சாதிப்பிரிவுகள்தான் இவை. இடங்கைப் பிரிவில் இருந்த… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

கல்லூரியில் சிறந்த மாணவராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் பி.ஆர். அங்கு நடந்து வந்த பொம்மை நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அந்த நாடாளுமன்றத்தில் நேரு… மேலும் படிக்க >>தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

அசாஞ்சேவின் திருமணம்

சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி

ஒரு வழக்கறிஞராகத்தான் ஸ்டெல்லா மோரிஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அறிமுகமானார். பிறகு அவர்களுக்கு இடையேயான அந்த உறவு 2015 முதல் காதலாக மாறியது. அதன் சான்றாக இரண்டு குழந்தைகளையும்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி

புதுச்சேரியில் மதுவிலக்கு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #2 – புதுச்சேரியில் மதுவிலக்கு

தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியாக இருக்கிறதா?  ‘இது சாத்தியமா?’ எனும் கேள்வியும் உங்களுக்குள் எழலாம். உண்மைதான். புதுச்சேரியில் இது சாத்தியப்பட்டு இருக்கிறது. இப்போது அல்ல, 280 ஆண்டுகளுக்கு முன்பு.… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #2 – புதுச்சேரியில் மதுவிலக்கு

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

6 டிசம்பர் 1952. தமிழக சட்டசபைக்கு எப்போதும் குறித்த நேரத்துக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவரைக் காணவில்லை. சற்று தாமதமாக வந்த எதிர்க்கட்சித் தலைவரை, அரசாங்கக் கட்சித் தலைவரான… மேலும் படிக்க >>தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

விக்கிலீக்சில் இந்தியா

சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

மாற்றம் ஒன்றே மாறாதது. இதைவிடத் தட்டையாக ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்க இயலாது இல்லையா? கட்சிகள், அதன் தலைவர்கள், அவர்கள் போட்டியிடும் தேர்தல்கள், அதன்மூலம் வகிக்கும் பதவிகள்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்

வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இத்தகைய ஆவணங்கள்தாம். இதன் தொடர்ச்சிதான் 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்

கட்சிதான் என் வாரிசு

தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

ஷாம்ராவும் கோதாவரியும் மகாராஷ்டிர மாநில கிசான் சபாவை அமைப்பதென்று முடிவெடுத்தனர். விவசாயிகளைத் திரட்டுவதற்காக கோதாவரி மற்ற தொண்டர்களுடன் சேர்ந்து 700 கிராமங்களுக்கு நடந்தே சென்று சுமார் 160… மேலும் படிக்க >>தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

திருமணங்களில் பெண் வேடமிட்டு சிறுவர்கள் நடனமாடுவது ஆப்கனிஸ்தானின் மரபுகளில் ஒன்று. சில சமயங்களில் நிகழ்வுக்குப் பிறகு அச்சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்படுவதும் உண்டு. போதாக்குறைக்கு அப்போது அந்நாட்டின்… மேலும் படிக்க >>சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்