Skip to content
Home » கலை » Page 12

கலை

Quota - The Reservation

தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல; அது பிரதிநிதித்துவ உரிமை. இடஒதுக்கீட்டுக்குப் பின் நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. பல்லாண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த வகுப்பினருக்கு, கல்வி நிலையம் மற்றும் பணியிடங்களில்… Read More »தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

N.S.பெந்தரே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

திரு N.S.பெந்தரே மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரது ஓவியக் கல்வி இந்தோரில் உள்ள மாநில ஓவியப்பள்ளியில் தொடங்கியது. 1933 இல் மும்பை அரசு ஓவியப்… Read More »இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

ஆரக்ஷன்

தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

தமிழைப் போலவே இந்தியாவின் இதர மொழித் திரைப்படங்களிலும் தலித் சமூகத்தின் சித்தரிப்பு பொதுவாக ஒரே மாதிரியான வடிவமைப்பில்தான் இருக்கிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயப் பின்னணியில் கொத்தடிமை, உழைப்புச் சுரண்டல்,… Read More »தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு… Read More »கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

கோணங்கி பாலியல் விவகாரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

அன்புள்ள தர்மராஜ், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியராக மட்டுமே அறிந்திருந்த உங்களின் அரங்கக் கலை ஈடுபாடு வியப்பிற்குரியது. அகாஸ்டோ போயலின் தாக்கத்தால் உருவான பாதல் சர்க்காரின் வீதி நாடகப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

இந்திய ஓவியர்கள் #12 – மனிஷி சந்திர தே

மனிஷி தே தமது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. (மூன்றாவது மகன்) அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை குலசந்திர தே காலமானார். மனிஷி, ரவீந்திரநாத் டாகூரின்… Read More »இந்திய ஓவியர்கள் #12 – மனிஷி சந்திர தே

சூரியன்

கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். சென்னையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் புறப்பட்டு, சமணர் தலங்கள் சிலவற்றைக் காண்பது நோக்கம். ரீச் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தொல்லியல் துறையில்… Read More »கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

Nna Thaan Case Kodu

தலித் திரைப்படங்கள் # 5 – சாதியப் பாரபட்சம்

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரைப் பற்றிய அரசியல் அறிவோ, கரிசனமோ, தெளிவான பார்வையோ, அசலான சித்திரிப்பைத் திரைப்படங்களில் ஏற்படுத்தும் நியாய உணர்வோ பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இருக்கிறதா… Read More »தலித் திரைப்படங்கள் # 5 – சாதியப் பாரபட்சம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்

முன் பத்திச் சுருக்கம்: (நயினார் நோன்பு விவாத உரையாடலில் முத்தம்மா என்ற பெண் எழுப்பிய கேள்வியை (சொர்க்கம்னா, அதுல ஏழைக்கொரு வழி, பணக்காரனுக்கொரு வழி இருக்குமா?) எவ்வாறு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்

மாதவ மேனோன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்களூர் அருகே ஒரு கிராமத்தில் மாதவ மேனோன் 1907 இல் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. மாதவ… Read More »இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்