தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் பல்வேறு துன்பங்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்தபின்பும்கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டேவருகிறது… Read More »தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா










