தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் வழியாக சாதியத்தின் கொடுமையை பதிவு செய்திருக்கும் மராத்தி மொழித் திரைப்படம் ‘ஃபன்ட்ரி’. அதே பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தித் திரைப்படம் ‘செளரங்கா’ (Chauranga… Read More »தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’