இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை பெருமளவில் மையப்படுத்தும் 25 நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும்போது முடிந்தளவு பரந்த நோக்கோடு செயல்பட்டிருந்தாலும் ஜவாஹர்லால் நேருவின் காலத்துக்குச் சற்றே… Read More »இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்










