ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்
நிசப்த உலகையும், இருண்ட உலகையும் கண்டு ஹெலன் சுருண்டுவிடவில்லை. அவர் தாயைவிட்டுப் பிரியாத குழந்தையாக இருந்தார். தாய் அமர்ந்திருந்தால் மடியில் படுத்திருப்பார். எழுந்து வேலை செய்யச் சென்றால்,… Read More »ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்