Skip to content
Home » வாழ்க்கை » Page 12

வாழ்க்கை

ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

ஹெலன் உள்சிந்தனையை வளர்க்க நினைத்தார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார். அப்பயணங்கள் அவர் சிந்தனைக்குத் தீனி போட்டன. அதுவரை அகப்படாமல் போக்குக் காட்டியவற்றை வரிசையில் வந்து நிற்க வைத்தார்.… Read More »ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… Read More »அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

இராணி கர்ணாவதி

இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன்… Read More »இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

1838ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி மதராஸ் கடற்கரைக்கு மேரி அன் வந்து சேர்ந்தது. சோழமண்டலத் தென்னந் தோப்புகளையும் மலை முகடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… Read More »திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

ஹெலனின் குழந்தைப் பருவத்தில் பிஞ்சு மனதைப் பாதிக்கக்கூடிய மோசமான சம்பவம் நிகழ்ந்தது. முட்டி முட்டி ஒவ்வொன்றாகக் கற்கப் போராடியபோது விழுந்த கரும்புள்ளி அது. பெருத்த அவமானம் நிகழ்ந்ததாகக்… Read More »ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… Read More »அக்பர் #22 – புதிய பாதை

இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

இன்றைய மத்திய ஆப்கானித்தானத்தில் பிறந்தவர் முகம்மது கோரி. கைபர் கணவாய் வழியாக வந்து இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வழியைச் செம்மையாக்கியவர் கோரிதான். கோரி நிறுவிய அரசுதான் பின்னர்… Read More »இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

Charles Philip Brown

திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

கேப்டன் டர்புட் மிகச் சிறந்த சாகசக்காரர். இல்லையென்றால் இந்த ஒற்றை மனிதரை நம்பி இந்நெடும் பயணத்திட்டத்தை ஒப்படைத்திருப்பார்களா? ‘மேரி அன்’ பர்மா தேக்கு இழைத்துக் கட்டிய டச்சுக்… Read More »திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

அக்பர் #21 – மன்னாதி மன்னன்

1582ஆம் வருடம் ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் தன் நாற்பதாவது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார் அக்பர். தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைத் திரவியங்கள், இரும்பு, செம்பு, துத்த… Read More »அக்பர் #21 – மன்னாதி மன்னன்

ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்

ஆம், ஹெலன் பேசினார். முக்குறைபாட்டில் மூன்றாவது குறைபாட்டைத் தன் விடா முயற்சியால் களைந்தார். ஹெலனிடம் படித்துக்காட்டுகிறவர்களோ, பேசுகிறவர்களோ தங்களுடைய விரலால் ஹெலனின் கையில் எழுதுவார்கள். ஹெலன் தன்… Read More »ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்