தாகூர் #41 – காற்றில் கலந்த கீதம்
சாந்திநிகேதனில் இருந்து ரவீந்திரர் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரதீந்திரநாத் தந்தையிடம் பேசுவதற்கு வந்தார். ‘அப்பா! இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வைத்தியரின் பேச்சை நம்பிக்கொண்டு இருப்பீர்கள்?’… Read More »தாகூர் #41 – காற்றில் கலந்த கீதம்