Skip to content
Home » வாழ்க்கை » Page 22

வாழ்க்கை

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #22 – முன்னேற்றத்தின் ஒளி!

மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும், அதன் நாகரீகத்தை முன்னேற்றி அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் இலவச ஆற்றலின் உலகளாவிய அமைப்பை உருவாக்கும் ஒரு பார்வையைத்தான் நிகோலா டெஸ்லாக் கொண்டிருந்தார்.… Read More »நிகோலா டெஸ்லா #22 – முன்னேற்றத்தின் ஒளி!

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #39 – நிஜ உலக அயர்ன்மேன்

உங்களிடம் ஒரு கேள்வி. எலான் மஸ்க்கை முதன்முதலில் உங்களுக்கு எப்போது, எப்படித் தெரியும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்று எலான் மஸ்க் என்றால் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும்.… Read More »எலான் மஸ்க் #39 – நிஜ உலக அயர்ன்மேன்

தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்கா வந்து சேர்ந்த ரவீந்திரர் அங்கு 67 நாட்கள் தங்கியிருந்தார். இதற்குமுன் அவர் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது, முதல் முறையைத் தவிர மற்ற தருணங்களில்… Read More »தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம்… Read More »மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #21 – மர்ம மனிதன்

பெரும்பாலான அறிவியல் ஆர்வலர்களின் மனதில் இருக்கும் ஒரு கேள்வி, ‘நிகோலா டெஸ்லா தன்னுடைய உழைப்பால் உருவான டவருக்கு ஏன் அவருடைய பெயரை வைக்காமல், வார்டன்ஃக்ளிப் டவர் எனப்… Read More »நிகோலா டெஸ்லா #21 – மர்ம மனிதன்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #38 – திரும்பிய பக்கமெல்லாம் அடி

டெஸ்லாவில் நேரடிக் கட்டளைகளை மஸ்க்கே பிறப்பிக்கத் தொடங்கினார். அவரது மேற்பார்வையில் டெஸ்லா புதிய உத்வேகம் பெற்றது. இதுவரை முதலீட்டாளர் என்ற மஸ்கை மட்டும் பார்த்து வந்த டெஸ்லா… Read More »எலான் மஸ்க் #38 – திரும்பிய பக்கமெல்லாம் அடி

ஆக்ஸ்ஃபோர்ட் உரை

தாகூர் #31 – மனிதனின் மதம் – ஆக்ஸ்ஃபோர்ட் உரைத் தொடர்

1930 ஜனவரியில் பல்வேறு அழைப்புகளுக்கு இணங்க லக்னோ, கான்பூர், ஆக்ரா நகரங்களுக்குப் பயணித்த ரவீந்திரர் சென்ற இடங்களில் எல்லாம் உரை நிகழ்த்திவிட்டு, அகமதாபாத் வந்தபோது உடல்நலம் குன்றியது.… Read More »தாகூர் #31 – மனிதனின் மதம் – ஆக்ஸ்ஃபோர்ட் உரைத் தொடர்

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி

1900ஆம் ஆண்டு முதல் டெஸ்லாவின் வாழ்க்கையில் வார்டன்ஃக்ளிப் டவரையொட்டி மட்டும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. டெஸ்லா டவர் அமைந்திருந்த பகுதியின் பெயர் ஷோர்ஹாம். இது லாங் ஐலேண்ட்… Read More »நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி

Ze'ev Drori

எலான் மஸ்க் #37 – பொம்மை அதிபர்

இயக்குநர்கள் குழு, எபர்ஹார்ட் தலைமைச் செயலதிகாரியாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என முடிவு செய்தது. அவருடைய நாட்கள் மறைமுகமாக எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. மஸ்க் ஒவ்வொரு துறை தலைவர்களையும் சந்தித்துப்… Read More »எலான் மஸ்க் #37 – பொம்மை அதிபர்

தாகூர்

தாகூர் #30 – ஆட்டிப் படைத்த எழுத்தும் ஓவியமும்

அமெரிக்க நாட்டு கோடீஸ்வரர்களைக் கடுமையாகத் தாக்கி அட்லாண்டிக் மன்த்லி இதழில் ரவீந்திரர் கட்டுரை எழுதிய அதேநேரத்தில் அமெரிக்காவில் வெளியான மதர் இந்தியா பரபரப்பாக விற்பனையான ஒரு நூலாகவும்… Read More »தாகூர் #30 – ஆட்டிப் படைத்த எழுத்தும் ஓவியமும்