தாகூர் #5 – வளர்த்தெடுத்த மூத்தோர்
ரவீந்திரரை அவரது மூத்த சகோதரர்களும் சகோதரிகளும்தான் பல்வேறு வழிகளிலும் செழுமைப்படுத்தினார்கள் என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். மகரிஷி தேவேந்திரரின் பிரம்ம சமாஜத்தின் இறைவணக்க முறையைக் கண்டிப்போடு பின்பற்றிய இந்தக்… Read More »தாகூர் #5 – வளர்த்தெடுத்த மூத்தோர்