Skip to content
Home » வாழ்க்கை » Page 4

வாழ்க்கை

டார்வின் #21 – திருமணம்

பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் ரகசியமாக நடைபெற்று வந்தன. அந்த ஆய்வுப் பணிகள் டார்வினின் மன அழுத்தத்தைக் கூட்டின. எங்காவது கிளம்பிச் சென்றால் தேவலாம் என்பதுபோல இருந்தது.… Read More »டார்வின் #21 – திருமணம்

யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்களுக்குத் தாங்கள் படித்த அல்லது படிக்கும் புத்தகங்களில் காணும் கருத்துக்கள்தான் உண்மையானவை, விஞ்ஞானப் பூர்வமானவை என்ற எண்ணம் இருப்பதில் வியப்பில்லை. காரணம், மேல்நாட்டு கல்விதான் சிறந்தது… Read More »யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அடிமை உரிமையாளர்கள், அடிமை பிடிப்பவர்கள் ஆகியோரின் கெடுபிடிகள் அதிகமானதால் ஹாரியட் எச்சரிக்கையாக இருந்தார். தங்குமிடத்தை அடிக்கடி மாற்றினார். வெவ்வேறு நண்பர்களுடன் வசித்தார். சில… Read More »கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை

டார்வின் #20 – பண்ணை விலங்குகள்

புதிய உயிரினங்கள் எப்படித் தோன்றுகின்றன? இந்தக் கேள்விதான் டார்வினுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. உயிரினங்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உருமாறுகின்றன என்பது வெளிப்படை. ஆனால் ஒரு புதிய… Read More »டார்வின் #20 – பண்ணை விலங்குகள்

டார்வின் #19 – இரட்டை வாழ்க்கை

உயிரினங்கள் ஏன் மாறுகின்றன? எப்படி மாறுகின்றன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடித்துவிட்டால் உயிரினங்களின் தோற்றத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று டார்வினுக்குத் தோன்றியது. முதலில் எளிமையான கேள்விகளில் இருந்து… Read More »டார்வின் #19 – இரட்டை வாழ்க்கை

டார்வின் #18 – உயிராற்றல்

இங்கிலாந்தின் முக்கியமான இயற்கை ஆய்வாளராக மாறிக்கொண்டிருந்தார் டார்வின். தொல்லுயிர் எச்சங்கள் குறித்த ஆய்வுகளும் ஃபிஞ்ச் பறவைகள் குறித்த அறிக்கைகளும் டார்வினைத் தீவிர அறிவியல் உலகுக்குள் அழைத்துச் சென்றன.… Read More »டார்வின் #18 – உயிராற்றல்

டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது

உயிரினங்கள் உருமாறுகின்றன என்கிற சிந்தனை டார்வினுக்கு முன்பே சமூகத்தில் இருந்தது. லமார்க் அதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கிவிட்டுச் சென்றிருந்தார். கிரான்ட் போன்ற புரட்சிகரவாதிகள் அச்சிந்தனையைப் பின்பற்றிச் சென்றனர்.… Read More »டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது

யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

சாதாரணமாக, ஒரு வைத்தியரின் திறமை அவரது வியாதியைக் கணிக்கும் தன்மையைப் பொறுத்தே அமையும். நோயாளியின் நிலை, உடல்மொழி, அசைவுகள் மற்றும் வெளியில் புலப்படும் அறிகுறிகள் போன்றவற்றைக் கண்டு, ஒரு நல்ல… Read More »யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

ஹாரியட்டும் அவருடைய சகோதரர்களும் மற்றவர்களோடு வில்மிங்டன் வந்துசேர்ந்தனர். அங்கே தாமஸ் கேரட் என்பவரின் வீட்டில் தங்கினார்கள். வரும் வழியில் ஹாரியட்டின் குழுவில் இன்னும் இரண்டு பேர் இணைந்துகொண்டதால்… Read More »கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்

அந்த முறை டாக்டர் கே தெப்பக்காடு முகாம் வரும்போது, ரதி யானையின் குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்தல்அல்லது பால் மறக்கடித்தல் நிகழ்வை நடத்துவதாகத் திட்டம். இந்த ஒரு நிகழ்வு,… Read More »யானை டாக்டரின் கதை #20 – ரதியுடன் போராட்டம்