Skip to content
Home » வரலாறு » Page 70

வரலாறு

சகன் புஜ்பால்

மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும்இல்லை என்பார்கள். யாருக்குப் பொருந்துகிறதோ, இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே பொருந்தும். தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது, நேற்று வரை எதிரும் புதிருமாக இருந்தவர்களோடு… Read More »மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

Caledonien

மகாராஜாவின் பயணங்கள் #23 – வீடு திரும்புதல்

ஜனவரி 13 அன்று நாங்கள் தாய் நாட்டை நோக்கி முகங்களைத் திருப்பினோம். அன்றிரவை மாவோஸில் கழித்த நாங்கள், அந்த இடத்திலிருந்து மறுநாள் மிகவும் அதிகாலை நேரத்தில், ஐந்து… Read More »மகாராஜாவின் பயணங்கள் #23 – வீடு திரும்புதல்

பெனுகொண்டா

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

தமிழகத்தின் பல பகுதிகளில் தோன்றிய கலகங்களைத் தனது திக்விஜயத்தின் மூலம் அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அச்சுதராயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது மைத்துனர்களின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

உபேந்திரா

மறக்கப்பட்ட வரலாறு #26 – பிரசார் பாரதி உபேந்திரா

‘இத்துடன் மண்டல ஒளிபரப்பு நிறைவடைந்தது. டெல்லி அஞ்சல்’ என்னும் குரலைக் கேட்டதுண்டா? 70களில் பிறந்து 80, 90களில் வளர்ந்தவர்களுக்கு தூர்தர்ஷன் அனுபவம் கிடைத்திருக்கும். தினமும் இரவு 9… Read More »மறக்கப்பட்ட வரலாறு #26 – பிரசார் பாரதி உபேந்திரா

பிரம்பனம் கோவில்கள்

மகாராஜாவின் பயணங்கள் #22 – பிரம்பனம் கோவில்கள்

ஜாகர்த்தா செல்லும் வழியில் சாலை அருகிலிருந்த நிலையம் ஒன்றில் இறங்கி, பிரம்பனம் கோவில்களைப் பார்க்க விரைந்தோம். இந்தக் கோவில்கள் பார்க்க வேண்டியவை, தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய… Read More »மகாராஜாவின் பயணங்கள் #22 – பிரம்பனம் கோவில்கள்

கிருஷ்ணதேவராயர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

குமார கம்பண்ணரின் மதுரை வெற்றியை அடுத்து விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் வந்தன. அவற்றிற்கு மகாமண்டலேஸ்வரராக (ஆளுநராக) கம்பண்ணர் நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து பல… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

தணு

மறக்கப்பட்ட வரலாறு #25 – தணு

மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடந்த கண்ணாமூச்சி ஆட்டம் பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையான அன்றிரவு… Read More »மறக்கப்பட்ட வரலாறு #25 – தணு

சோலோகர்த்தா அரண்மனை

மகாராஜாவின் பயணங்கள் #21 – சோலோகர்த்தா சுல்தானுடன் ஒரு சந்திப்பு

உடல் முழுவதும் நனைந்தபடியான பயணம்; வழி முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. மாலை ஆறு மணிக்கு எங்கள் ஹோட்டலை அடைந்தோம். ஜாகர்த்தா சுல்தான் என்னை அழைத்துச் செல்ல… Read More »மகாராஜாவின் பயணங்கள் #21 – சோலோகர்த்தா சுல்தானுடன் ஒரு சந்திப்பு

பாட்னா சலோ

மறக்கப்பட்ட வரலாறு #24 – பாட்னா சலோ

நவம்பர் 1974. காலை 9 மணி. பாட்னாவின் காந்தி மைதானம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கங்கைக் கரையில் 60 ஏக்கருக்கும் பரந்து விரிந்திருக்கும் பெரிய மைதானம்.… Read More »மறக்கப்பட்ட வரலாறு #24 – பாட்னா சலோ

வர்ஜீனியா உல்ஃப்

காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்

மகளிர் சேவைக்கான தேசிய சங்கத்தில் பேசுவதற்காக ஜனவரி 21, 1931 அன்று வர்ஜீனியா உல்ஃப் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருடைய இலக்கியத் துறை சார்ந்த அனுபவங்களைப் பேசும்படி சங்கத்தின்… Read More »காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்