Skip to content
Home » கிழக்கு டுடே » Page 130

கிழக்கு டுடே

Jim Corbett

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

அலக்நந்தா நதியின் இடது கரையில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாக கார்பெட் உறுதியாக நம்பியதால், கல்து, ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டிருப்பான் என்ற தகவல் வதந்தியாகத்தான் இருக்குமென்று அவர் நினைத்தார்.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

மாமன்னன் பார்த்தேன். மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள். என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்கள் இவை. 1. ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், கலை வெளிப்பாடுகளிலிருந்து வெளியேறி அதிகாரத்தை அடைதல் நோக்கி… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

காட்டுக்கதைகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

முதல் பத்து நாட்களுக்கு எனக்கு எந்த வழக்காறுகளும் கிடைக்கவில்லை.  நாட்டுப்புறவியலில் ஒரு மூட நம்பிக்கை உண்டு என்று சொன்னேன் அல்லவா?  அது மூடநம்பிக்கை அல்ல, நிஜம். நானோ… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #21 – மொழியும் இலக்கியமும் – 3

இந்தியாவில், மொழியியல் ஆதிக்கத்தின் மையம் அரசியல் அதிகாரத்துடன் இணைந்தே இருந்தது; அரசியல் மையம் மாறும்போது இயல்பாகவே இந்த மையமும் மாறிவிடுகிறது. முதலில் அந்த மையம் பஞ்சாபிலிருந்தது; பிறகு,… Read More »பௌத்த இந்தியா #21 – மொழியும் இலக்கியமும் – 3

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #19 – விரிவான பாடத்திட்டம் – 10

தாய் மொழிக் கல்வியும் ஹிந்துஸ்தானி மொழியும் மொழிப் பாடம் : முதல் வகுப்பு 1. வாய்மொழி சுய வெளிப்பாடு பெயர்கள், உடல் உறுப்புகள், ஆடைகள், வகுப்பு, கருவிகள், … Read More »காந்தியக் கல்வி #19 – விரிவான பாடத்திட்டம் – 10

கண்ணகி முருகேசன்

சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, வாபஸ் வாங்கிவிடுங்கள்’ எனும் விநோதமான அறிவுரையை வழக்கு நடைபெற்ற காலம் நெடுகிலும் முருகேசனின் குடும்பத்தார் எதிர்கொண்டபடியே இருந்தனர். பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை மட்டுமே… Read More »சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

python

மலைப்பாம்பு மொழி 20 – பட்டியலோடு விளையாடு

தரவுகளைக் குறிப்பிட்ட ஒரு கட்டமைப்பிற்குள் (Data Structures) சேமிப்பதற்கு மட்டுமல்லாமல், அதை முழுவதுமாக நிரலில் பயன்படுத்துவதற்கும் பைத்தான் உதவுகிறது. உதாரணமாக, கடந்த 2 அத்தியாயங்களில் பட்டியல்(list) தரவு… Read More »மலைப்பாம்பு மொழி 20 – பட்டியலோடு விளையாடு

ஜகதீஷ் சந்திர போஸ்

தாகூர் #39 – வருத்தமளித்த உலக நிகழ்வுகள்

மருத்துவ சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ரவீந்திரர் நவம்பர் 4ஆம் தேதியன்று சாந்திநிகேதன் திரும்பினார். அங்கிருந்தபோது, நவம்பர் 23ஆம் தேதியன்று ரவீந்திரரின் உற்ற நண்பரும் மிகச்சிறந்த அறிவியல்… Read More »தாகூர் #39 – வருத்தமளித்த உலக நிகழ்வுகள்

இஸ்ரேல்

இஸ்ரேல் #21 – அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பு – 2

இஸ்ரேலின் தேர்தல்கள் செலவு பிடித்தவை எனப்படுகிறது. ஒரு வாக்காளருக்கு செலவழிக்கப்படும் தொகை உலகிலேயே அதிகமாக இருப்பது இஸ்ரேலில்தான் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலின் வாக்காளர்களின் எண்ணிக்கைக் குறைவு… Read More »இஸ்ரேல் #21 – அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பு – 2

அண்ணா நகர் டவர்

கட்டடம் சொல்லும் கதை #20 – அண்ணா நகர் டவர்

அண்ணா நகர் இன்று சென்னையில் வாழ்வதற்கு மிகவும் வசதியான குடியிருப்புப் பகுதி. ஆனால், அதைக் குடியிருப்புப் பகுதியாக மக்களிடம் பிரபலப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சி பெரும்பாலானோருக்குத் தெரியாது.… Read More »கட்டடம் சொல்லும் கதை #20 – அண்ணா நகர் டவர்