சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்
இளவரசனுக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதியமைப்பு, மீடியா, மக்கள் மனநிலை, அரசியல் போக்கு எதிலும் எந்த மாற்றமும் இல்லை.… Read More »சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்










