மலைப்பாம்பு மொழி 19 – குறியீட்டு எண்கள்
ஒரு பட்டியலின் கூறுகளை அணுக பைத்தான் நிறைய வழிகளை வழங்குகிறது. for loopஐ வைத்து பட்டியலின் ஒவ்வொரு உறுப்பாக வரிசையாக எப்படி எடுப்பது என்பதைக் கடந்த வாரம்… Read More »மலைப்பாம்பு மொழி 19 – குறியீட்டு எண்கள்
ஒரு பட்டியலின் கூறுகளை அணுக பைத்தான் நிறைய வழிகளை வழங்குகிறது. for loopஐ வைத்து பட்டியலின் ஒவ்வொரு உறுப்பாக வரிசையாக எப்படி எடுப்பது என்பதைக் கடந்த வாரம்… Read More »மலைப்பாம்பு மொழி 19 – குறியீட்டு எண்கள்
ஆங்கிலேயருடன் போரை ஆரம்பிப்பதென்றால் செவ்விந்தியப் பழங்குடி குலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய படையை உருவாக்கிக் கொண்டு போரிடவேண்டும் என்று என் கணவர் மூலம் சொல்லியனுப்பினேன்.… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3
கடவுள்களின் உலகத்தில் ஒரு சிற்பி இருந்தார். அவர்தான் இந்த உலகத்தையும் அதில் அழகு, வலிமையென நாம் வியக்கின்ற விஷயங்களையும் உருவாக்கிய தேவச் சிற்பி. சிவன், பார்வதி திருமணத்திற்காக… Read More »இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்
இந்தத் தொடரை நீங்கள் இதுவரை தொடர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் விவரிக்கப்படும் வன்முறைச் செயல்கள் உங்களது கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். தொடர்ச்சியான இந்த வன்முறைகள் மட்டுமே அமெரிக்காவில்… Read More »கறுப்பு அமெரிக்கா #19 – சிவப்புக் கோடை
அடுத்ததாக மருத்துவ உலகில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு எப்படி மிகப்பெரிய மர்மத்தை விளக்குவதற்குப் பயன்பட்டது எனப் பார்க்கலாம். எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி வைரஸ் பற்றி நமக்குத்… Read More »உயிர் #19 – ஹெச்ஐவி வைரஸின் உதயம்
அன்புள்ள தர்மராஜ், நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல் பாடல் வெளியானபோது (கண்டா வரச்சொல்லுங்க!)… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!
பறந்து போன வேதாளத்தைத் துரத்திச் சென்று, மீண்டும் அதை இறக்கித் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். வேதாளம் தனது அடுத்த கதையைத் தொடங்கியது. ‘விதேகபாலன் என்னும் அரசன் ஆட்சி… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை
குப்தர்களின் காலம் பொற்காலம் என்றால் அந்த வம்சத்தின் பொற்காலம் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சி நடந்த காலம் என்று சொல்லலாம். அவருடைய கல்வெட்டுகள் மட்டுமின்றி பாஹியானின் குறிப்புகளும் மக்கள்… Read More »குப்தப் பேரரசு #19 – இரண்டாம் சந்திரகுப்தரின் நிர்வாகம்
நீலகிரியின் தென் பாகங்கள் பற்றிப் பெரும்பாலும் தமிழகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு இன்றும் விரிவாகத் தெரியாது! நீலகிரி என்றாலே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, லவ்டேல் போன்ற இடங்கள்தான்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!
புதுச்சேரி பட்டணத்தை முற்றுகையிட்டு ஓயாமல் குண்டுமழைப் பொழிந்து கொண்டிருந்த இங்கிலீஷ் படையிடம் திடீர் மாற்றம். தங்களின் கொத்தளத்தைக் காலி செய்து தேவனாம்பட்டணம் நோக்கிப் புறப்பட்டனர். இதற்குக் காரணம்,… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை