Skip to content
Home » கிழக்கு டுடே » Page 2

கிழக்கு டுடே

டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

டார்வின் கல்லூரியில் இணைந்த இரண்டாம் வருடம். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சீர்த்திருத்தவாதிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஆங்கிலோ கிறிஸ்தவர்களைத் தாண்டி இறை மறுப்பாளர்கள், கத்தோலிகர்களையும் அரசு அதிகாரிகளாகப் பணியமர்த்தலாம்… Read More »டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #15 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 8

ஆயிரம் யாகங்களைவிட உயர்ந்தது ஒரு சத்திய வாக்கு இன்னொரு காவியமான மஹாபாரதத்திலும் சத்தியத்துக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஒருமுறை கொடுத்த வாக்குறுதிகளுக்கு அடிமைபோல்,… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #15 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 8

பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

இந்த முறை எங்கே? ஓ…அந்த வீடா? அந்த வீடு கொஞ்சம் பரவாயில்லை. வேலை அதிகம் வாங்க மாட்டார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம். என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் பெயர் நஞ்சப்பா. அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோய்விட்டார்கள். நஞ்சப்பாவோடு பிறந்தவர்கள் என யாரும் இல்லை.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

டாக்டர் கேயின் நாள் அதிகாலையிலேயே தொடங்கி விடும். காரணம், டாப்ஸ்லிப்பில் இருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ. தொலைவில் உள்ள வரகலையாறு முகாமிற்கு அந்தக் காலத்தில் நடந்துதான் செல்ல… Read More »யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

பண்டைய ஆப்பிரிக்காவில் இயற்கை சார்ந்த வழிபாடும் ஆன்மவாதமும் பரவலாகப் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு இனமும் தனிப்பட்ட வழிபாட்டுமுறைகளையும் இம்மை மறுமைக்கான தத்துவங்களையும் கட்டமைத்துக்கொண்டன. காலப்போக்கில் கிறித்தவம், இஸ்லாம், யூத… Read More »கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #14 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 7

சத்யவிரதன் சாகேத ராமன் இந்துக்களின் குண நலன்கள் குறித்த என்னுடைய நேரடி அனுபவம் உண்மையிலேயே மிகவும் குறைவுதான். ஐரோப்பாவில் எனக்கு நேரடிப் பரிச்சயம் உள்ள இந்துக்கள் எல்லாம்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #14 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 7

டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

கேம்பிரிட்ஜ் அப்போது 600 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி நின்றது. அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒரு சதுர மைல் தொலைவில் 14 தேவாலயங்கள், 17 கல்லூரிகள் இருந்தன. சுமார் 16,000… Read More »டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

வெறும் முப்பது நாட்களில் ஒரு முழு நாவல் எழுதுவது சாத்தியம் தானா? இல்லை… வாய்ப்பே இல்லை. யோசிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டோமே.‌ இப்போது என்ன செய்வது?… Read More »பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி