Skip to content
Home » Kizhakku Today » Page 15

Kizhakku Today

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

தமிழ்ப் பண்பாட்டில் பண்டைய காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் அரச சமயங்களாகக் கோலோட்சி வந்தன. நாளடைவில் இரு சமயங்களுக்கும் இடையே ஆங்காங்கே பிணக்குகளும் தோன்றி வளர்ந்தன. சைவ… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

அயோத்திதாசர் #1 – பாட்டனும் தந்தையும்

19ஆம் நூற்றாண்டு என்பது சிந்தனை மேதைகள் பிறப்பின் பொற்காலமாகும். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய அறிவொளி இயக்கங்கள், அவற்றின் நெடிய வரலாற்றை மாற்றியமைக்கும் பணியைத்… Read More »அயோத்திதாசர் #1 – பாட்டனும் தந்தையும்

பிரபலங்களின் உளவியல் #13 – ஃபிரான்ஸ் காஃப்கா

‘ஆ… என்னுடைய உடல் மாறிவிட்டது…’ ‘உடல் எப்படி மாறும்?’ ‘உண்மையைத்தான் சொல்கிறேன்…நான் முழுமையாக மாறிவிட்டேன்…எனக்கு உடல் முழுவதும் கை கால்கள் முளைத்திருக்கின்றன’ ‘உடல் முழுவதும் கை கால்களா?… Read More »பிரபலங்களின் உளவியல் #13 – ஃபிரான்ஸ் காஃப்கா

குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

கி.பி.6ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சிக் காலத்தில் நீலகண்டரைசர் எனும் சீறூர் தலைவன் ஒருவர் முதன் முதலில் வரலாற்று உலகுக்கு வெளிப்படுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்… Read More »குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

போயுமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனீஸ், மௌரியப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கத் தூதராக இந்தியாவிற்கு வருகை தந்தார். சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியா, சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழ் சிந்தனையின் நீண்ட வரலாற்றில் மக்களின் மனநிலையை மாற்றிய  முக்கியமான விவாதங்களில் ஒன்று அருட்பா மருட்பா போராட்டம். இது வெறும் இலக்கிய விவாதம்   அல்ல.  உண்மை எது மாயை எது என்பதை… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்தை சங்கரய்யா என்கிற அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்குக் கல்விஞானம் குறைவு. கேள்விஞானமும் குறைவு. உலக அனுபவமும் குறைவு. அவனைப் புத்திசாலி என்றும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #19 – அசட்டு ராஜா

கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

நியூயார்க்கில் பிரடெரிக்கின் வீட்டில் தங்கியிருந்த பதினோரு பேரை கனடாவிலிருக்கும் செயிண்ட் காதரீனுக்கு அழைத்துச்சென்றார் ஹாரியட். டிசம்பர் மாதப் பிற்பகுதியில், நடுங்கும் குளிரில் கனடா வந்துசேர்ந்தனர். உணவு, தங்குமிடம்,… Read More »கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

மார்ச் 12, 1835. மீண்டும் ஆண்டிஸ் மலையைக் கடக்கத் தீர்மானித்தார் டார்வின். இந்தமுறை வல்பரைசோவில் கிளம்பி தெற்கே பயணிப்பதாகத் திட்டம். பனிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.10 கோவேறு கழுதைகள்,… Read More »டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இந்தியாவின் இயற்கை வரலாறு என்பது காலப்போக்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்ற ஒரு சிந்தனைக் களஞ்சியமாகும். இயற்கையுடனான மனிதனின் தொடர்பை ஆன்மீகம், கலாசாரம், அறிவியல், அரசியல், சமூக நெறிகள்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு