Skip to content
Home » Kizhakku Today » Page 72

Kizhakku Today

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குச் சற்று முன்பாக கார்பெட்டும், இபாட்சனும் மரத்தின் மீது தயார் செய்யப்பட்ட மேடையில் ஏறி அமர்ந்தனர். அந்த மேடை பெரியதாகவும், இருவரும் வசதியாக அமர்ந்து… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

Nandish and Swathi

சாதியின் பெயரால் #29 – அடையாளமற்ற உடல்கள்

காவிரி ஆற்றிலிருந்து முதலில் ஓர் இளைஞனின் உடலைத்தான் இழுத்து வெளியில் கொண்டுவந்தார்கள். இரு தினங்கள் கழித்து அதே இடத்தில் ஒரு பெண்ணின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. மரணம் எப்படி… Read More »சாதியின் பெயரால் #29 – அடையாளமற்ற உடல்கள்

python

மலைப்பாம்பு மொழி 31 – பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு

பைத்தான் நிரலாக்க மொழி நிரலாளரின் வேலையைப் பெருமளவிற்கு எளிதாக்கித் தருகிறது. ஒரு பிரச்சனைக்கு உண்டான தீர்வை நிரலாளர் முதல் வரியிலிருந்தே ஒவ்வொருமுறையும் யோசிக்கவேண்டும் என்கிற கட்டாயமொன்றும் இல்லை.… Read More »மலைப்பாம்பு மொழி 31 – பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு

தாகூர்

தாகூர் #49 – ரவீந்திரரும் திரைப்படக்கலையும்

ரவீந்திரர் வங்காளி இலக்கியத்தைப் புதிய பாதைக்கு இட்டுச் சென்றவர் என்பது மட்டுமின்றி, இசை, நாடகம், ஓவியம் ஆகிய துறைகளிலும் 19-20ஆம் நூற்றாண்டுகளில் வெளிப்பட்ட நவீனத்துவத்தை மேலும் வளர்க்கும்… Read More »தாகூர் #49 – ரவீந்திரரும் திரைப்படக்கலையும்

Music Academy

கட்டடம் சொல்லும் கதை #33 – மியூசிக் அகாடமி

வரலாற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமிழக அரசர்கள் ஒவ்வொருவராக அழியும்வரை அவர்கள் பாதுகாப்பின் கீழ் கலாச்சாரம் இருந்தது. கலையை ஆதரித்த கடைசி மன்னர்களாம் தஞ்சாவூர் சரபோஜிகள். அவர்களின்… Read More »கட்டடம் சொல்லும் கதை #33 – மியூசிக் அகாடமி

ஜோனத்தன் ஸ்விஃப்ட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #27 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 1

டப்ளின் நகரின் கடைவீதிகளைக் கடந்து செல்லும்போதோ, கிராமப்புறம் வழியாகப் பயணம் மேற்கொள்ளும்போதோ மனதை உருக்குலைக்கும் காட்சிகளை அங்கு ஒருவர் காணலாம். அவ்வூரின் தெருக்கள், சாலைகள், வாயிற்படிகளில் பணம்,… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #27 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 1

ஜேம்ஸ் பால்ட்வின்

கறுப்பு அமெரிக்கா #33 – எனக்கொரு கனவிருக்கிறது

கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தின் சாட்சியாகத் தன்னை ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin) கருதினார். சாட்சிகள் நிகழ்வில் பங்கெடுக்கக் கூடாது என்றாலும், அது பால்ட்வினைத் தடுக்கவில்லை. பார்வையாளனாக இருப்பது… Read More »கறுப்பு அமெரிக்கா #33 – எனக்கொரு கனவிருக்கிறது

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

வங்கப் பிரிவினைக்கான மிக முக்கியக் காரணங்களாக இருந்தவை நிர்வாகரீதியான மற்றும் பொருளாதாரரீதியான காரணங்களே என்பதைச் சென்ற பகுதியில் விரிவாகப் பார்த்தோம். பிரிட்டிஷ், வடக்கில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு… Read More »இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

காட்டு வழிதனிலே #22 – JRF

எங்கெங்கோ பணி செய்துவிட்டு என் ஐம்பத்தாறாவது வயதில் ஊட்டிக்குப் பணிமாற்றம் பெற்றேன். உண்மையில் என்னுடைய 32 வயது பணியில் இன்றுதான் ஊட்டி வருகிறேன். ஊட்டி வருகிற வாய்ப்பு… Read More »காட்டு வழிதனிலே #22 – JRF

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #33 – படைபலம்

குப்தர்களின் பெருமைக்கு முக்கியமான காரணம் அவர்களது படைபலம் என்று சொன்னால் அது மிகையல்ல. சமுத்திரகுப்தர், சந்திரகுப்த விக்கிரமாதித்தர், குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் என்று போரில் தோல்வியே கண்டிராத அரசர்கள்… Read More »குப்தப் பேரரசு #33 – படைபலம்